“அந்த இளநீரை கொஞ்சம் குடுங்க.. அப்போ தான் சூடு ஆடங்கும்..” – கடற்கரையில் சூட்டை கிளப்பும் அஞ்சலி..!

அந்த இளநீரை கொஞ்சம் குடுங்க.. அப்போதான் சூடு அடங்கும்.. என்று நடிகை அஞ்சலியை வெளியிட்டுள்ள கூடிய சில புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அஞ்சலி தொடர்ந்து அங்காடித் தெரு உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.

இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தன குடும்பப்பாங்கான வேடமாக இருந்தாலும் சரி கவர்ச்சியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி ஒரு கை பார்த்து விடுவது என்று இருக்கும் அஞ்சலி சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.

இதற்கு முக்கியமான காரணம் இடையில் பிரபல இளம் நடிகர் ஜெய்யுடன் இவர் லிவ் இன் ரிலேஷன்ஷிப் இருந்ததும் அப்போது தனக்கு வந்த பட வாய்ப்புகளை ஏற்காமல் தவிர்த்து தான் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

ஜெய்யுடன் பிரேக்கப் ஆனா பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த நடிகை அஞ்சலி உடல் எடையை குறைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போனார் இருந்தாலும் தொடர்ந்து தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு கல்லா கட்டிவரும் அஞ்சலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் கையில் இளநீரை வைத்துக்கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் அம்மணி. இதை பார்த்த ரசிகர்கள் அந்த இளைஞரை கொஞ்சம் குடுங்க உங்களுடைய சூட்டை தாங்க முடியல.. இதை குடிச்சா தான் கொஞ்சம் சூடு தணியும் என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் நிலையில்தான், சில நடிகைகளின் நடவடிக்கை இருக்கும். கவர்ச்சியாக நடிப்பதா, அதெல்லாம் என்னால் …