முதன் முறையாக உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை அஞ்சலி..! – எல்லாம் பணம் படுத்துற பாடு..!

சினிமாவைப் போல வெப் தொடர்களும் மக்கள் மத்தியில் தற்போது பிரபலமாகி வருகிறது. முன்னணியில் இருக்கும் நடிகர், நடிகைகள் பலரும் வெப் தொடர்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை அஞ்சலி.

ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கேரக்டரில் நடித்து வந்த அஞ்சலி பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சிக்கு மாறினார். தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து வருவதால் வெப் தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.சமீபத்தில் அஞ்சலி நடித்த பாவ கதைகள் என்னும் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இதில் அஞ்சலி லெஸ்பியனாக நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

இந்த தொடரில் இடம் பெற்ற லிப் லாக் சீன் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.அதை தொடர்ந்து அஞ்சலி தற்போது மற்றொரு வெப் தொடரில் நடிக்க உள்ளார்.இதில் அவருக்கு கிளாமர் மற்றும் கவர்ச்சியான கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேரக்டருக்காக அஞ்சலி அதிக சம்பளம் கேட்டுள்ளார்.

அஞ்சலியின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தயாரிப்பாளர் அவருக்கு பேசியதை விட அதிக சம்பளம் கொடுக்க முன்வந்துள்ளார். அதனால் அஞ்சலி இந்த வெப் தொடரில் படு கிளாமராக நடிக்க தயாராகி வருகிறார்.மேலும், ஆடையின்றி தோன்றக்கூடிய சில காட்சிகளிலும் நடிக்கவுள்ளாராம் அம்மணி.

ஹிந்தி வெப் சீரிஸ் போல் தற்போது தமிழிலும் தற்போது கிளாமர் தலை காட்டத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் நடிகை சமந்தா அதிக கவர்ச்சியாக நடித்த ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸ் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் பணம் படுத்துற பாடு என்பதால் 90 சதவீத கவர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார் அஞ்சலி என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

முன் பக்கம் முழுசும் கூந்தல்.. பின்னாடி ஃபுல் ஓப்பன்.. “பிரம்மயுகம்” பெண் கதாபாத்திரம் பார்த்த வேலை..

முன் பக்கம் முழுசும் கூந்தல்.. பின்னாடி ஃபுல் ஓப்பன்.. “பிரம்மயுகம்” பெண் கதாபாத்திரம் பார்த்த வேலை..

மலையாளத்துறைகளில் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளி வந்த பிரம்மயுகம் திரைப்படம் தான் தற்போது டாக் ஆப் த …