அடேங்கப்பா… எம்புட்டு ஆழம்..,! – கொசுவலை போன்ற உடையில்.. தொப்புளை காட்டி கிக் ஏற்றும் நடிகை அஞ்சலி..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக நடித்து வந்தவர் நடிகை அஞ்சலி. தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நிலையில், தெலுங்கு திரையுலகிற்கு நடிக்க சென்றார்.

இதற்கு பின்னர் இவரது வாழ்க்கையில் பல விதமான பிரச்சனைகள் ஏற்பட்டது. இந்த பிரச்சனைகள் சரியான பின்னர் சிங்கம் திரைப்படத்தில் பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்ட நிலையில், கால இடைவெளி விட்டு பின்னர் மீண்டும் நடிக்க துவங்கினார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடினார். அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள் 2 திரைப்படம் நீண்ட நாட்களுக்கு பிறகு ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகி ஓடாமல் போய்விட்டது.

தற்போது பட வாய்ப்பு இல்லாத காரணத்தினால் உடல் எடை குறைத்து மீண்டும் கவர்ச்சி களத்தில் குதித்துள்ளார். கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் நடத்தினர்.

இந்நிலையில், கருப்பு நிற ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில் தொப்புள் அழகை காட்டி விழா ஒன்றில் கலந்து கொண்ட அம்மணியின் புகைப்படங்கள் இணையத்த்தில் தீயாக பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், அடேங்கப்பா.. எம்புட்டு ஆழம்.. என்று அவரது தொப்புள் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

சமூக ஊடகங்களில் அடிக்கடி சிலரது குழந்தை பருவ புகைப்படங்கள் வெளியாகி டிரண்டிங் ஆகிறது. 10 வயதுக்கு உட்பட்ட காலகட்டத்தில் எடுக்கப்பட்ட …