கட்டி வச்ச மொத்த கிளாமரையும் இறக்கி விட்ட அஞ்சலி.. அந்த குட்டி தொப்பை.. கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..!

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டிருக்கும் நடிகை அஞ்சலி ஆரம்ப நாட்களில் விளம்பர படங்களில் நடித்ததை அடுத்து திரை உலகத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

இவர் கணிதத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்கும் இவர் குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு வந்து சேர்ந்தது.

நடிகை அஞ்சலி..

நடிகை அஞ்சலியை பொறுத்த வரை ஆரம்ப நாட்களில் தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவருக்கு 2007-ஆம் ஆண்டு தமிழ் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் ஆனந்தி என்ற கேரக்டரை பக்காவாக செய்து முடித்தார்.

இதனை அடுத்து இவர் 2010-இல் அங்காடி தெரு என்ற படத்தில் கனியாக நடித்து பிலிம்பேர் அவாடினை பெற்றிருக்கிறார். 

நடிகை அஞ்சலியின் சிறப்பான நடிப்பை பார்த்த பலரும் இவர் தமிழில் நம்பர் ஒன் நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார்.

அதற்கு ஏற்ப பல பட வாய்ப்புகள் கிடைத்ததை அடுத்து அடுத்தடுத்த பல தென்னிந்திய மொழிகளில் நடித்து முடித்த இவர் இடையில் ஜெய் உடன் கொண்ட காதலால் திரையுலக வாழ்க்கையை தவறவிட்டார்.

குட்டித் தொப்பையைக் காட்டி..

இதனை அடுத்து நடிகர் ஜெயோடு கொண்டிருந்த உறவினை பிரேக் அப் செய்து கொண்டு தற்போது சினிமாவில் முழுமூச்சாக நடிக்க ஆரம்பித்து இருப்பதால் பட வாய்ப்புகளை பெறுவதற்காக சமூக வலைத்தளங்களில் அத்துமீறிய கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் சேர்த்து வைத்த மொத்த அழகையும் ஒட்டு மொத்தமாக வெளியே காட்டிவிட்டார் என்று சொல்லி வருகிறார்கள்.

இதற்குக் காரணம் கட்டி வச்ச மொத்த கிளாமரையும் இறக்கி விட்ட நடிகை அஞ்சலி தனது குட்டி தொப்பை தெரிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனிக்கு ஏற்ப அவர்களை சுற்றலில் விட்டு விட்டார்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் என்ற பாடல் வரிகளை முணுமுணுக்க வைத்து விட்டது.

கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..

இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்கள் இருப்பதால் இந்த புகைப்படங்களை அதிகளவு பார்த்து லைக்களை அள்ளித் தந்திருக்கும் இளசுகள் தாங்கள் அனைவரும் இரவு தூக்கத்தை கெடுத்துக் கொண்டதாக சொல்லி இருக்கிறார்கள்.

இதற்கு என்ன காரணம் தெரியுமா? படுக்கையில் குட்டியான பாவாடை அணிந்து கொண்டு மல்லாக்க படுத்த படி போஸ் கொடுத்திருக்கும் நடிகை அஞ்சலி தன்னுடைய குட்டி தொப்பை ரசிகர்களின் கண்களுக்கு தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக மேலாலையை மேலே தூக்கி விட்டு தன்னுடைய கையை நெற்றியின் மீது வைத்துக்கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கட்டி வச்ச மொத்த கிளாமரையும் இறக்கி விட்டுட்டீங்க அதிலும் அந்த குட்டி தொப்பை ஆளை தூக்குது என கிறக்கமான கருத்துக்களை பதிவு செய்து இருக்கின்றனர்.

இதனை அடுத்து இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் இதனை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து நடிகை அஞ்சலியை அதிக அளவு வர்ணித்து வருகிறார்கள்.

---- Advertisement ----

Check Also

16 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்த நடிகை அஞ்சலி..! பதறிப்போன படக்குழு..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகை அஞ்சலி ஆரம்ப காலத்தில் மாடல் அழகியாக …