நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? – அஞ்சலி வெளியிட்ட வீடியோ..! – குழம்பி போன ரசிகர்கள்..!

கடந்த 2006ஆம் ஆண்டு போட்டோ என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி இந்த படத்தில் சொப்னா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து பிரேமலோகா ராசா என்ற தெலுங்கு படத்தில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கடந்த 2007ஆம் ஆண்டு கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. இவர் அறிமுகமான காலத்தில் இவரை சுற்றி பல சர்ச்சைகள் சர்ச்சையான செய்திகள் வெளியாகின குறிப்பாக இரண்டு இயக்குனர்கள் அஞ்சலி எனக்குத்தான் என்று குழாயடி சண்டை போட்டது வார இதழ்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அவளை முதலில் தொட்டது நான்தான் எனவே அவள் எனக்குத்தான் என்று ஒரு இயக்குனரும் அவருடன் முதலில் காதலை சொன்னது நான் தான் எனவே அவள் எனக்குத்தான் என்று இன்னொரு இயக்குனரும் கட்டிப்புரண்ட சம்பவங்கள் 90 கிட்ஸ் மட்டுமே தெரிந்த ரகசியங்கள்.

அதன்பிறகு அங்காடித்தெரு என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை அஞ்சலி தன்னுடைய அபாரமான நடிப்பின் மூலம் தமிழில் நடிகையாக நிரூபித்தார். அந்த படத்திற்கு பிறகு இவரை சுற்றி எழுந்த சர்ச்சைகள் எல்லாம் அறிந்திருந்தனர்.

ஆனால் ஒரு கட்டத்தில் பிரபல இளம் நடிகர் ஒருவருடன் காதல் வயப்பட்டு திருமணமே செய்து கொள்ளாமல் அவருடன் தனிக்குடித்தனம் வாழும் அளவிற்கு நெருக்கமாக சென்றார்.

இதற்கு லிவிங் டுகெதர் என்ற பெயரும் சமகாலத்தில் நிலை வருகின்றது இப்படி லிவ்விங் டுகெதர் வாழ்ந்து வந்த நடிகை அந்த இளம் நடிகையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வீடியோக்கள் ஆகியவற்றை தன்னுடைய சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார்.

இருவரும் காதலிக்கிறார்கள் விரைவில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற கொள்ள இருக்கிறார்கள் என்ற தகவல்கள் இணையத்தில் வைரலாகி ஆனால் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

இந்த காதல் கலாட்டாவில் சில தான் சினிமாவை மறந்து விட்டார் நடிகை அஞ்சலி. அதன்பிறகு, சினிமா ஞாபகத்திற்கு வந்து மீண்டும் நடிக்க வந்தார். ஆனால் சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றுதான் கூறவேண்டும் .

 

View this post on Instagram

 

A post shared by Anjali (@yours_anjali)

லிசா என்ற ஹீரோயின் சப்ஜெக்ட் படத்தில் நடித்தார் ஆனால் அந்த படம் அவருக்கு நல்ல வெற்றியை கொடுக்கவில்லை. இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அஞ்சலியை பார்த்த ரசிகர்கள் நிஜமாகவே போட்டு இருகிங்களா என்று ஒரு நிமிஷம் ஷாக் ஆயிட்டோம் என்று புலம்பி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

குஷி ஜோதிகா எல்லாம் பின்னால போயிடு.. ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில் அனசுயா பரத்வாஜ்..!

தற்போது 38 வயதாகும் நடிகை அனசுயா பரத்வாஜ் 2003 ஆம் ஆண்டு நாகா என்ற திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். …