Connect with us

கீழ ஒண்ணுமே போடாமல்… நடுத்தெருவில் குத்த வைத்திருக்கும் அஞ்சலி..! – வைரல் போட்டோஸ்..!

Anjali

Actress | நடிகைகள்

கீழ ஒண்ணுமே போடாமல்… நடுத்தெருவில் குத்த வைத்திருக்கும் அஞ்சலி..! – வைரல் போட்டோஸ்..!

தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தனது நடிப்புத் தொழிலை ஆரம்பித்த நடிகை அஞ்சலி (Anjali) தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் திறமையான நடிகையாக இருக்கிறார்.

இவர் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளிவந்த கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இதனை அடுத்து அடுக்கடுக்காக இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

Anjali

Anjali

அந்த வரிசையில் இவர் அங்காடி தெரு, தூங்கா நகரம், எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, இறைவி போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை பெற்றுவிட்டார்.

மேலும் இவர் தன்னோடு எங்கேயும் எப்போதும் படத்தில் இணைந்து நடித்த  ஜெய் என்ற நடிகரோடு லிவிங் முறையில் வாழ்ந்து வருவதாக கிசுகிசுக்கள் எழுந்தது.

அதனை அடுத்து இவரும் ஜெயுடன் இணைந்து எனக்கு வாய்த்த அடிமைகள், பலூன் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வந்ததின் மூலம் அது உண்மையாக இருக்கலாம் என்ற சூழ்நிலை நிலவிய போது இருவரும் வெளியிட்டு அறிக்கையின் மூலம் காதல் தோல்விகள் முடிந்ததை தெரிந்து கொண்டார்கள்.

Anjali

Anjali

காதல் மயக்கத்தில் இருந்த இவர் சரியாக திரைப்படம் பக்கம் தலை காட்டாமல் இருந்ததின் காரணத்தால் வந்த வாய்ப்புகள் தற்போது போய்விட்டது என்று கூறலாம்.

இதனை அடுத்து புதிய வாய்ப்புகளை பெறுவதற்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிடுகின்ற புகைப்படங்கள் அனைத்தும் தற்போது உச்சகட்ட கவர்ச்சியில் இருப்பதாக ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

மேலும் இளசுகளின் இரவு தூக்கத்தை கெடுத்து இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சிகளை பறக்க விட்டது போல் பார்த்ததும் ஏற்பட்டு விட்டது.

Anjali

Anjali

இதனை அடுத்து இவர் கேட்காமல்  அதிக அளவு லைக்குகளை கொடுத்திருக்கும் ரசிகாஸ் அனைவரும் இதுபோன்ற புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை திணறடிக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள்.

கட்டாயம் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் மீண்டும் நடிப்பில் கவனத்தை செலுத்தி உச்சகட்ட நடிகைகளின் வரிசையில் இடம் பிடிக்க வேண்டும் என்ற கருத்தை இவரது ரசிகர்கள் வலியுறுத்தி கூறுகிறார்கள்.

இனி வரும் காலங்களில் இது நடக்குமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்த்தால் தெரியவரும்.

Continue Reading

Top 5 Posts Today

To Top