இது தொடையா..? இல்ல, பால் கொழுக்கட்டையா..? -“மாநாடு” பட நடிகையின் கவர்ச்சி அவதாரம்..!

அபுதாபியில் விமானப் பணிப்பெண் வேலையைத் துறந்துவிட்டு தமிழ் படங்களில் நாயகியாக நடிக்க வந்த அஞ்சனா கீர்த்தி.

அழகிய பாண்டிபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் 2014 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.‘அந்தாதி’, ‘அழகிய பாண்டிபுரம்’, ‘திறந்திடு சீசே’ என்று அடுத்தடுத்து பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவான சென்னை 28 இரண்டாம் பாகத்தில் விஜய் வசந்தின் மனைவியாகவும், அதைத் தொடர்ந்து வெங்கட்பிரபுவின் தயாரிப்பில் உருவான ஆர்.கே.நகர் படத்தில் காமாட்சி என்ற கேரக்டரிலும் நடித்தார்.

தற்போது அஞ்சனாவுக்கு 3வது வாய்ப்பு கொடுத்திருக்கிறார் வெங்கட்பிரபு. சிம்புவின் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் மாநாடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அஞ்சனா கீர்த்தி.

இதில், வெங்கட் பிரபுவின் காதலியாக நடித்திருந்தார்.ஆர்.கே.நகர் படத்தில் எனது நடிப்பை எல்லோரும் பாராட்டினார்கள். அந்தப் படம் தியேட்டரில் வெளியாகாமல் போனது சின்ன வருத்தம்தான் ஆனாலும் பலரும் பார்த்து பாராட்டியபோது மகிழ்ச்சியாக இருந்தது. மாநாடு படத்தில் என்னை அடையாளம் காணும் அளவுக்கான ஸ்க்ரீன் ஸ்பேஸ் கிடைத்தது எனக்கு கிடைத்த மாபெரும் வாய்ப்பு.

தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விப்பேன் என்று கூறியுள்ளார் அம்மணி. மேலும், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய பால் போன்ற தொடையழகு தெரியும் படி குட்டி குட்டியான உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், இது தொடையா..? இல்ல, பால் கொழுக்கட்டையா..? என்று வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ஒரே நைட் தான்.. 4 மாசம்.. காதலன் செய்த வேலை.. பிரியா பவானி ஷங்கர் கண்ணீர்..!

ரியா பவானி ஷங்கர் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினி. 1989 டிசம்பர் 31ம் தேதி …