ப்பா… துப்பட்டா போடுங்க டோலி.. – இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த VJ அஞ்சனா..!

 விஜய் டிவியில் எப்படி தொகுப்பாளர் டிடி ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறதோ அதுபோல VJ அஞ்சனா ரங்கன் என்ற தொகுப்பாளினிக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். சன் மியூசிக் இல் தனது முதல் வேலையை துவங்கிய அஞ்சனா ரங்கன் இதனைத் தொடர்ந்து பல முக்கிய  சன் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

இதனை அடுத்து புதுயுகம் மற்றும் ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி சேனல்களிலும் தொகுப்பாளினியாக வேலை செய்துள்ளார். மேலும் இவர் ஏராளமான இசை வெளியிட்டு விழா, சினிமா தொடர்பான விழாக்கள் மற்றும் கார்ப்பரேட் நிகழ்ச்சிகள் பலவற்றை தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் இவர் கடந்த 2014ஆம் ஆண்டு சந்திரன் என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். தற்போது இவர்களுக்கு ருத்ராஷ் என்ற ஒரு மகன் இருக்கிறான்.

 சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் கதாநாயகிகளுக்கு இணையாக போட்டோஷூட் களை நடத்தி அவ்வப்போது இணையத்தில்  பதிவிடுவார்.

 அந்த வகையில் சில நாட்களுக்கு முன் ஜான்வி கபூர் சேலை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.சேலை அணிந்து இருந்த புகைப்படத்திற்கு 10 லட்சம் லைக்குகள் மட்டுமே கிடைத்தது. எனினும் அவர் அணிந்திருந்த  மாடன் உடைக்கு அதிகமாக12 லட்சம் லைக்குகள் கிடைத்தது. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இதைத்தொடர்ந்து ஜான்வி கபூர் போட்டி போடும் விதமாக அஞ்சன ரங்கன் தற்போது சேலையை உடுத்தி பல விதமான போஸ்களில் போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார்.

 அந்த புகைப்பட வீடியோக்களை அவர் தற்போது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருப்பது ரசிகர்களை மிகவும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் இதற்காக  லைக்குகளையும் கமேண்ட்களையும் செய்து வருகிறார்கள்.

டிவிட்டர் மட்டும் இன்ஸ்டா பக்கங்களில் அதிக அளவில் ரசிகர்களை கொண்டிருக்கக்கூடியவர்.இவர் பதிவிடும்  புகைப்படங்களை பார்ப்பதற்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …