தொடையை முழுக்க எண்ணெய் பூசி.. மொழு மொழுவென காட்டி வெறியேத்தும் பூஜா ஹெக்டே..!

2019ம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்து தற்போது தென்னிந்திய திரைப்படத் துறையின் முதல் ஐந்து கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்துவரும்  பூஜா ஹெக்டே அவர்கள் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1990 அக்டோபர் 13-ல் பிறந்தவர்.

தனது கல்லூரி படிப்பை மும்பையில் தொடர்ந்த பூஜா ஹெக்டே அவர்கள் பொருளியல் துறையில் பட்டம் பெற்று அதன் பின்பு  மாடலிங் துறையில் பணியாற்றி பின்பு விளம்பர துறையிலும் சில காலம் பணியாற்றிய பின்பே திரைத்துறைக்கு நடிப்பதற்காக வந்தார்.

2012 இயக்குனர் மிஷ்கின் அவர்களின் மாறுபட்ட சூப்பர் ஹீரோ சப்ஜெக்டான முகமூடி படத்தில் ஜீவாவுக்கு கதாநாயகியாக சத்திய இந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை பூஜா ஹெக்டே. அதைத்தொடர்ந்து 2014 இல்  லைலா கோஷம் தெலுங்கு திரைப்படத்தில் நந்தனா என்ற கதாபாத்திரத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார் இவர்.

அதே ஆண்டு வெளியான முகுந்தா என்ற தெலுங்கு திரைப்படத்தில் கோபிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவர் தெலுங்கில் முன்னணி கதாநாயகி ஆக வளம் வந்தார். ஹிந்தியில் முதன்முதலாக  மொகஞ்சதாரோ என்ற திரைப்படத்தில் 2016 ஆம் ஆண்டு ஜானி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஹிந்தி திரையுலையிலும் முன்னணி நட்சத்திரமாக வளம் வந்தார் பூஜா.

அதன்பின்பு 2017ல் தெலுங்கில் வெளியான வாடே ஜெகநாதன் என்ற படத்தில் 2018 ரங்கஸ்தலம் என்ற தெலுங்கு படத்திலும் பூஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை பூஜா.

---- Advertisement ----

2018 தெலுங்கில் வெளியான சாட்சியம் என்ற திரைப்படத்தில் சௌந்தர்யா லகரி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான அரவிந்தா சமதே வீரராகவ என்ற திரைப்படத்தில் அரவிந்தா என்ற கதாபாத்திரத்தில்  நடித்தார்.

2019ல் மகரிஷி என்ற திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு கதாநாயகியாக நடித்ததன் மூலம் தெலுங்கு திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார் இவர். மீண்டும் தெலுங்கில் கடல கொண்ட கணேஷ் என்ற திரைப்படத்தில் ஸ்ரீதேவி  என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தைப் பெற்றுக் கொண்டார் இவர்.

2022ல் தமிழில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் தமிழில் உச்ச நட்சத்திரமான விஜயுடன் ஜோடியாக நடித்து தமிழ்  திரையுலகிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை பூஜா.

இவர் சோசியல் மீடியாவில் அவ்வப்போது ஆக்டிவாக இருந்தாலும் அவர் வெளியிடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரிதும் கவரப்பட்டு வருகிறது. அந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்ட உள்ள புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்று instagram பக்கத்தில் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

---- Advertisement ----