நெகு நெகுன்னு நெய் போல இருக்கும் தொடையை முழுசாக காட்டிய பிரியா பிரகாஷ் வாரியர்..!

மலையாளத் திரைப்பட திரையுலகத்தில் வளர்ந்து வரும் நடிகையாக பார்க்கப்படுபவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். இவர் கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் பகுதியில் 1999 செப்டம்பர் 12ஆம் தேதி பிறந்தவர். திருச்சூரில் உள்ள விமலா கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்த பிரியா வாரியர் அதன் பின்பு மாடலிங் துறையில் ஈடுபட்டார்.

பிரியா வாரியர் ஒரு மலையாள திரைப்படமான அடார் லவ் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் அந்த திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சியில் தனது கண் அசைவுகளின் மூலம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆனவர். அந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அந்த படத்திற்கு மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது.

அனைவரும் எதிர்பார்த்த வண்ணம் அந்த படம் திரையரங்கில் அந்த அளவு வெற்றிப்படவில்லை என்றாலும் பிரியா வாரியருக்காக அந்த படம் ஓரளவு ஓடியது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரியா வாரியர் அடுத்தடுத்த படங்களில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பிரியா வாரியர் நடிகையாக மட்டுமில்லாமல் பாடகி ஆகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார் செப்டம்பர் 2019-ல் வெளியான ஃபைனல்ஸ் என்ற மலையாள படத்தில் நீ மழை வில்லு  போலேனின்  என்ற பாடலை பாடியதன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.

மேலும் 2020 டிசம்பர் இரண்டில் வெளியான ஸ்ரீதேவி பங்களா என்ற ஹிந்தி படத்தின் மூலம்  ஹிந்தி திரையுலகத்திலும் கால் பதித்தார் நடிகை பிரியா வாரியர். அதன்பின்பு 2020 மே 6ஆம் தேதி வெளியான விஷ்ணு பிரியா என்ற தெலுங்கு படத்திலும் நடித்திருந்தார்.

---- Advertisement ----

2020 டிசம்பர் 25ஆம் தேதி வெளியான நித்தின் 28 என்ற திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்தார் பிரியா வாரியர். அதன் பின்பு கிரிக் லவ் ஸ்டோரி என்ற கன்னட திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பிரியா வாரியருக்கு அதன் பின்பு எந்த பட வாய்ப்புகளும் வராமல் இருந்தது.

இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில புகைப்படங்களை பகிர்ந்து வந்த பிரியா வாரியர் சில மாதங்களாக கவர்ச்சி போட்டோ சூட்டுகளை நடத்தி அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.  ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தின் மூலம் இவருக்கு கிடைத்த ரசிகர்களை விட இவரது instagram பக்கத்தில் இவருக்கு கிடைத்த ரசிகர்கள் அதிகம் எனலாம்.

அந்த வகையில் தற்போது இவர் பகிர்ந்துள்ள புகைப்படம் சோசியல் மீடியாவில் அவரது ரசிகர்களால் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதுபோல சுவாரஸ்யமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

---- Advertisement ----