Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Gossips Corner

அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணட்டுமா.. வம்படியாக கேட்டு. வாய்ப்புகளை அள்ளும் அணுவான நடிகை.!

திரை உலகில் இன்று அதிகரித்திருக்கும் பெண்களுக்கு எதிரான வரம்பு மீறிய செயல்கள் அனைத்தும் ஊடகங்களின் வழியாக வெளி வருவதும் குறிப்பாக அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி பரவலான கருத்துக்களை அதனால் பாதிக்கப்பட்டவர்களே வாய் திறந்து சொல்லக் கூடிய நிலை உருவாகிவிட்டது.


இந்த அட்ஜஸ்ட்மென்ட்க்கு தராதரம் இல்லாமல் மூத்த நடிகை, பிரபல நடிகை, துணை நடிகை என அனைவருமே சிக்கி தங்கள் வாழ்க்கையை சின்னாபின்னம் ஆக்கிக் கொண்டு வேறு வழியில்லாமல் திரைத்துறையில் ஜொலிக்க வேண்டும் என்ற கனவிற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து கொண்டு வருவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

அட்ஜஸ்ட் பண்ணவா..

அறிவியல் எவ்வளவோ வளர்ந்து நாகரிகத்தில் முன்னோக்கி நாம் பயணத்தை மேற்கொண்ட போதிலும் பெண்கள் விஷயத்தை பொறுத்த வரை இன்னும் அவர்களை ஒரு போதை தரும் பதுமைகளை போல நடத்துவதும், சீரழிப்பதும் சமுதாயத்தில் நிகழ்ந்த வண்ணம் தான் உள்ளது.

இதையும் படிங்க: கிறுகிறுன்னு வருதே.. நீச்சல் உடையில் அதை முழுசாக காட்டி.. மிருணாளினி ரவி ஹாட் போஸ்..!

அப்படி பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் சினிமா துறையில் அதிக அளவு வியாபித்து இருப்பதற்கு காரணம் சில பெண்கள் மீண்டும் சினிமாவில் நடித்து பெயர் பெற வேண்டும் தொடர்ந்து வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு ஓகே சொல்லி விடுகிறார்கள்.

--Advertisement--


அந்த வகையில் தற்போது அணுவான நடிகை ஒருவர் வாய்ப்புகளை பெறுவதற்காக தானாகவே வம்படியாக அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணட்டுமா? என்று கேட்டு வாய்ப்புகளை அதிகளவு பெற்று வருவது கோடம்பாக்க வட்டாரத்தில் பேசும் பொருளாகி விட்டது.

அதுக்கு ஓகே சொல்லும் அணுவான நடிகை..

அத்தோடு சமீப காலமாக அந்த அணுவான நடிகை தன்னுடைய படங்களில் படு கிராமர் காட்சிகளில் நடித்து வருகிறார். குறிப்பாக படுக்கையறை காட்சி, லிப் லாக் காட்சி என அனைத்து காட்சிகளிலும் அத்து மீறிய கவர்ச்சியில் அனைவரையும் சூடேற்றுகிறார் அந்த அம்மணி.

அட இந்தப் பட வாய்ப்புகளை அவர் எப்படி இவ்வளவு எளிதாக பெறுகிறார் என்று பலரும் நினைக்கக்கூடிய நேரத்தில் இந்த பட வாய்ப்புகளை அவர் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து தான் பெறுகிறார் என்று அக்கட தேசத்து ஊடகங்கள் சில கிசுகிசுத்து வருகிறது.


அதுமட்டுமா? அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு ஓகே என கூறி ஐந்து விரலை நீட்டுகிறாராம் அந்த அம்மணி. அதாவது அவர் பேசிய சம்பளத்தை விட 50 லட்சம் கூடுதலாக செட்டில் செய்தால் அட்ஜஸ்ட்மென்ட்க்கு பச்சைக்கொடி காட்டி விடுகிறாராம்.

அள்ளு.. அள்ளு சும்மா..

இதை அறிந்து கொண்ட பலரும் அம்மணியின் ஒத்துழைப்பு படப்பிடிப்பு முடியும் வரை தாராளமாக கிடைப்பதால் வேண்டுமென்றே ஒரு வாரம் பத்து நாள் என கூடுதலாக கால்ஷீட் கேட்டு அணுவான நடிகையை வேட்டையாடி இருக்கிறார் அந்த வயதில் மூத்த தயாரிப்பாளர் ஒருவர் என்று சொல்லப்படுகிறது.


இதனை அடுத்து இந்த விஷயமாவது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருவதோடு தானாக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து வாய்ப்புகளை என்று அள்ளிய அணுவான நடிகை வம்படியாக வாய்ப்புகளை பெற இப்படி களம் இறங்கி விட்டாரா? என்று அதிர்ச்சியில் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

இன்னும் சில ரசிகர்களோ அட்ஜெஸ்ட்மெண்ட்கள் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளி வரக்கூடிய சமயத்தில் இவர் போன்று இருக்கும் பெண்கள் இதில் தாராளமாக களம் இறங்குவது எந்த விதத்தில் நியாயம் இதனால் இதனை சரி செய்வது எப்படி என்று தெரியாமல் பலரும் திணறுவதாக சொல்லி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: அந்த பழக்கத்தை விட்டுட்டேன்.. நைட்டு தூக்கமே வரது இல்ல.. கூச்சமின்றி ஓப்பனாக பேசிய யாஷிகா ஆனந்த்..!

எனவே அட்ஜெஸ்ட்மெண்ட் களைய வேண்டும் என்றும் மீடு புகார்கள் வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வாய்ப்புகளை அள்ளி எடுப்பதற்காக அணுவான நடிகை செய்யக்கூடிய செயல்கள் பின்னடைவை ஏற்படுத்தும் என உணர்த்தி இருக்கிறார்கள்.

மேலும் இந்த விஷயமானது தற்போது இளைஞர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டதோடு மட்டுமல்லாமல், இது போன்ற அட்ஜெஸ்ட்மெண்ட்களை ஒழித்து, திறமைக்கு ஏற்ப பட வாய்ப்பு கிடைத்தால் மட்டும் தான் சினிமா துறையில் பெண்களுக்கு விடிவு காலம் ஏற்படும் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்கள்.

Continue Reading
 

More in Gossips Corner

Trending Now

To Top