RED HOT : டீப் லோ நெக் உடையில்.. முன்னழகில் முக்கால்வாசி தெரிய.. “துப்பறிவாளன்” பட ஹீரோயின்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் போலவே குழந்தை நட்சத்திரமாக திரை உலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை அனு இம்மானுவேல். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார்.

நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் திரைப்படத்தில் அப்பாவி பெண்ணாக நடித்திருந்தார் அனு இம்மானுவேல். அதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக காந்த கண்ணழகி ஆக ரசிகர்களின் மனதை சுண்டி இழுத்தார்.

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர். ஆனால் சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.

தொடர்ந்து பட வாய்ப்புகள் பெரும் முயற்சியில் ஈடுபட்டு வரும் இவர் தனக்கு தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடிக்க விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கலக்கி வரும் மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். துப்பறிவாளன் நம்ம வீட்டு பிள்ளை என அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்த இவருக்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் இதை தவிர வேறு பெரிய அறிமுகம் இல்லை.

இந்நிலையில் சிகப்பு நிற கவர்ச்சி உடையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள இவ்வளவு புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் உள்ளத்தை கிளப்பிவிட்டு வருகின்றது இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கமெண்ட் வருகிறார்கள்

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …