வெள்ளித்திரை முதல் சின்னத்திரை வரை நடிகைகள் பட வாய்ப்பிற்காக கவர்ச்சியாக போட்டோஷூட் செய்து புகைப்படங்களை வெளியிடுவது தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.
பிரபல நடிகையான அனு இம்மானுவேல் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். சில காலமாக பிரேக் விட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் கவர்ச்சி களத்தில் குதித்துள்ளார்.
தமிழில் மிஸ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் மூலம் அறிமுகமானவர் தான் அனு இம்மானுவேல். தனது முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றார் அனு.
மேலும் தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் நடித்து வரும் அனு இம்மானுவேல் அங்கு முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும் பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார் அனு இம்மானுவேல்.
தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த எங்க வீட்டு பிள்ளை படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.இப்படத்தின் மூலம் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
மேலும் காந்தகண்ணழகி பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. லாக்டவுன் காலத்தில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனு இம்மானுவேல் தனது கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.
பட வாய்ப்புகளுக்காக நடிகைகள் பலரும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கமாகி வருகிறது. தற்போது சின்னத்திரை நடிகைகள் கூட இதில் களமிறங்கியுள்ளனர்.
சில காலமாக புகைப்படங்கள் எதையும் வெளியிடாமல் பிரேக் விட்டிருந்த அனு இம்மானுவேல் தற்போது ரெஸ்டாரன்ட் ஒன்றிற்கு சென்றுள்ளார். போன இடத்தில் முன்னாடி,,, பின்னாடி.. என தனது அழகுகள் அனைத்தும் அப்பட்டமாக தெரிய விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், மச்சா… சாச்சுப்புட்டா மச்சா.. என்று புலம்பி வருகின்றனர்.