“மச்சா… சாச்சுப்புட்டா மச்சா….” – பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் அனு இம்மானுவேல்..!

தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் மாங்கனி என்ற கதாபாத்திரத்தில் நடித்த அணு இமானுவேலின் ( Anu Emmanuel ) புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது இளம் நடிகையாக வலம் வருபவர் அனு இமானுவேல்.

தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.2017ம் ஆண்டு தமிழில் வெளியான துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார்.

அதே ஆண்டில் தெலுங்கில் கிட்டு உன்னாடு ஜாக்ரதா படத்திலும், 2018 ஆம் ஆண்டு அக்ஞயாதவாசி படத்திலும் நடித்தார்.தமிழ் படங்களில் பெரிதாக கவர்ச்சி காட்டாத அனு இமானுவேல் தெலுங்கில் சற்றே கவர்ச்சி தூக்கலாக கலங்கடித்து வருகிறார்.

இதையும் படிங்க : “தனியா இருக்கம் போது இதையும் பண்ணலாம்..” – படுக்கையில் கவர்ச்சி போஸ் கொடுத்து நடிகை சொன்ன கருத்து..!

தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் கூட மாங்கனி என்ற கதாபாத்திரத்தில் சுடிதார் மற்றும் புடவையில் அடக்க ஒடுக்கமான கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார்.தற்போது கைவசம் பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சி ரூட்டிற்கு தாவியுள்ளார் அனு இமானுவேல்.

உச்சகட்ட கவர்ச்சியாக அப்பட்டமாக முன்னழகு தெரியும் படியாக படுகவர்ச்சி உடையணிந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : DD..! – என்னமா இது..? – இணையத்தை திணறடிக்கும் போட்டோஸ்..!

தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் கூட மாங்கனி என்ற கதாபாத்திரத்தில் சுடிதார் மற்றும் புடவையில் அடக்க ஒடுக்கமான கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார்.

நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அனு இமானுவேல் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.நடிகை அனு இமானுவேல் 2017 ஆம் ஆண்டு துப்பறிவாளன் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதையடுத்து நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்தார். தொடர்ந்து பட வாய்ப்புகளை கைப்பற்ற படாத பாடு பட்டு வரும் அம்மணி அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் தட்டி விட்டு தன்னை லைம் லைட்டில் வைத்துக்கொண்டிருக்கிறார்.

 

அந்த வகையில், தற்போது அம்மணி வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், மச்சா.. சாச்சுப்புட்டா மச்சா.. என்று ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வசீகரமான நடிகையாக ரசிகர்களின் மனம் …