“மஜா” படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகையா இது..? – நீச்சல் உடையில் மல்லாக்க படுத்தபடி ஹாட் போஸ்..!

கன்னட நடிகை அனு பிரபாகர் ( Anu Prabhakar ) – நடிகர் ரகு முகர்ஜிக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. அனுவுக்கு இது இரண்டாவது திருமணம். ரகுவுக்கு மூன்றாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் மஜா, அற்புதம், அன்னை காளிகாம்பாள் ஆகிய படங்களில் நடித்தார் அனு பிரபாகர். கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர். இவரது தாயார் காயத்ரி கன்னடத்தில் பிரபல நடிகை.

அனுவுக்கும் நடிகை ஜெயந்தியின் மகன் கிருஷ்ணகுமாருக்கும் 2002-ல் திருமணம் நடந்தது. ஆனால் கருத்து வேறுபாடால் இருவரும் 2014-ல் விவாகரத்து பெற்றனர்.

பின்னர் நடிகர் ரகு முகர்ஜியுடன் அனுவுக்கு காதல் ஏற்பட்டது. ரகு முகர்ஜி ஏற்கனவே தீபா என்பவரை திருமணம் செய்தார். அவரை விவாகரத்து செய்துவிட்டு, பாவனா என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்தார்.

பின்னர் பாவனாவையும் விவாகரத்து செய்துவிட்டார். அனுவும், ரகு முகர்ஜியும் சமீபத்தில் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் எளிய முறையில் நடந்தது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்நிலையில், அனு பிரபாகர் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், குடும்ப குத்து விளக்காக நடித்து வந்த நடிகையா இது..? என்று வாயடைத்து போயுள்ளனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நம்ம லியோ தாஸ் தங்கச்சியா இது..? மோசமான கவர்ச்சி.. தெறிக்க விட்ட மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியன் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார், அவர் முதன்மையாக மலையாள திரைப்படங்களில் பணியாற்றுகிறார். அவர் …