என்னா ஷேப்பு.. உளி வச்சி செதுக்குனா மாதிரி இருக்காளே.. புலம்ப விடும் அனு சித்தாரா..!

பிரபல மலையாள திரைப்பட நடிகைகள் அனு சித்தாரா கடந்த 1995ஆம் ஆண்டு கேரளா மாநிலம் வயநாட்டில் பிறந்தார். கடந்த 2013ஆம் ஆண்டு சட்டம் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் பொதுநலன் கருதி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை அனு சித்தாரா அதன் பிறகு மனம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

தற்பொழுது அமிரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். கடந்த 2015 ஆம் ஆண்டு விஷ்ணு பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவருக்கு அப்போது வயது 19 தான் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வரும் அனுசித்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய அழகான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

கேரளா பெண்களுக்கே உரித்தான அத்தனை அழகையும் தனக்குள் அடக்கி வைத்துக்கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு காட்டியும் காட்டாமலும் இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு வெறி ஏற்றுபவர் அனுசித்தாரா.

அந்த வகையில் இறுக்கமான உடை அணிந்து கொண்டு தன்னுடைய திமிரும் அழகுகளை கட்டிப்போட்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார். என்னை பார்த்த ரசிகர்கள் என்ன ஷேப்பு.. உளி வச்சு செதுக்குன மாதிரி இருக்காளே என்று புலம்பி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

என்ன கீர்த்தி இதெல்லாம்..! – நைட் பார்ட்டி.. மேலாடை இறங்கியது கூட தெரியாமல் ஆட்டம்..! – வைரல் பிக்ஸ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் இரவு நேர விருந்து ஒன்றில் கவர்ச்சி உடையில் மேலாடை இறங்கியது கூட தெரியாமல் குத்தாட்டம் போடும் …