பிரபல இளம் நடிகை அனுபமா பரமேஸ்வரன் முக்கிய முனங்கியபடி தன்னுடைய முகபாவனயை வெளிப்படுத்தியுள்ள அனுப்பமா-வை பார்த்த ரசிகர்கள் அனுபமா இது ரொம்ப தப்புமா என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
அந்த அளவுக்கு ஒரு உடல் அசைவையும், முக பாவனையையும் வெளிப்படுத்தி வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.
இந்த வீடியோவை மியூட் செய்துவிட்டு பார்த்தால் எங்களுடைய எண்ணங்கள் எங்கெங்கோ பறக்கிறத என்று புலம்பல் கருத்துக்களை பதிவிடும் நெட்டிசன்களையும் பார்க்க முடிகின்றது.
அந்த அளவுக்கு முக்கி முனகியபடி நான் காலி.. என்ற பாடலை பின்னணியின் இசைக்க விட்டு ரசிகர்களுக்கு மூடு ஏத்தி விடுவது போல அம்மணியின் அசைவுகள் இருக்கின்றன.
View this post on Instagram
அந்த வீடியோவை நீங்களே பாருங்கள். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கோக்கு மாக்கான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.