“சோப்பு நுரை போன்ற ப்ரா..” – பாக்க பாக்க கிக் ஏறுதே..! இணையத்தை திணறடிக்கும் அனுபமா பரமேஸ்வரன்..!

தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். அதனைத் தொடர்ந்து நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான தள்ளிப்போகாதே என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.

மலையாளத்தில் வெளியாகி பிரமாண்ட வெற்றிபெற்ற பிரேமம் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் பலராலும் அறியப்படும் நடிகையாக முன்னேறியவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசிய அனுபமா எனக்கு எப்போதுமே நடிகையாக வேண்டும் என்ற ஆசை இருந்தது கிடையாது. எங்கள் வீட்டின் அருகிலேயே ஒரு ஆடிட்டோரியம் இருந்தது.

எங்கள் வீட்டை சுற்றி இருக்கும் சிறு சிறு குழந்தைகள் அங்கு ஜாலியாக நாடகங்கள் போடுவார்கள். அவரை பார்ப்பதற்காக நான் அங்கு செல்வேன். கல்லூரிக்கு சென்ற பொழுது என்னுடைய தோழி ஒருவர் என்னுடைய புகைப்படங்களை பிரேமம் படத்தின் ஆடிஷனுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பிரேமம் படக்குழுவினரிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. வீட்டில் இதுகுறித்து நான் சொன்ன போது, சினிமாவா…? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று கூறினார்கள்.

ஆனால், அவர்களை சமாதானம் செய்துவிட்டு. ஒரு முறை முயற்சித்து தான் பார்ப்போமே என்று ஆடிஷனுக்கு சென்றேன். படக்குழுவினருக்கு என்னுடைய தோற்றம் பிடித்திருந்தது. ஆனால், அவர்கள் கொடுத்த வசனங்களை பேசுவதற்கு நான் மிகவும் கஷ்டப்பட்டேன்.

வீட்டில் போய் பயிற்சி எடுத்து வந்து பேசி காட்டுகிறேன் என்று கூறிவிட்டு வந்தேன். வீட்டிற்கு வந்து வாய்க்கு வந்ததை எல்லாம் வசனம் என பேசினேன் பிறகு அதே கம்பெனிக்கு சென்று அதை அங்கு சென்று தடுமாறாமல் வசனம் பேசிக் காட்டினேன்.

அதன்பிறகு, பிரேமம் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது என தன்னுடைய ஆரம்பகால சினிமா நுழைவு குறித்து பேசியிருந்தார். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்திருக்கிறார் நடிகை அனுபமா.

இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..” நீதிமன்றம் ஐஸ்வர்யாவிடம் எழுப்பிய நறுக் கேள்வி..!

நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து, கடந்த 2004 ஆம் ஆண்டில் திருமணம் செய்து …