நான் ஆளுதான் 5 அடி.. ஆனால், அது 6 அடி.. – அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் – டபுள் மீனிங்கில் கலாய்க்கும் ரசிகர்கள்..!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் ( Anupama Parameswaran )சினிமா உலகில் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த நடிகைகள் ஆரம்பத்தில் பட வாய்ப்பு கிடைத்தாலும் போகப் போக அந்த நடிகை கவர்ச்சி காட்டினால் மட்டுமே சினிமா உலகில் நீண்ட தூரம் பயணிக்க முடியும்.

மேலும் ரசிகர்களும் தலையில் தூக்கி வைத்து கொண்டாட்டுவர்கள் அதை தற்போது உணர்ந்து உள்ளவர்தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.இவர் மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்து ஓவர் நைட்டில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிரபலம் அடைந்தார்.

பிரேமம் திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு தென்னிந்திய திரை உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார் அதன் பிறகு இவருக்கு அனைத்து மொழிகளிலும் வாய்ப்பு கிடைத்தது.

அதுபோல தமிழிலும் இவர் “கொடி” என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதன்பின் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காமல் போந்து அதன் உணர்ந்த இவர் சமீபகாலமாக இன்ஸ்டா பக்கத்தில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு சற்று கவர்ச்சி காட்ட ஆரம்பித்தால் என்னவோ இப்போது பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.

ஆம் இப்போது அதர்வாவுடன் கைகோர்த்து “தள்ளிப்போகாதே” என்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார் இந்த திரைப்படம் வெகு விரைவிலேயே வெளியாக இருக்கிறது. அதை தொடர்ந்து இவர் தெலுங்கிலும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.இதனால் அனுபமா பரமேஸ்வரன் வளர்ச்சியை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

---- Advertisement ----

 

 

இது ஒரு பக்கம் இருந்தாலும் ரசிகர்கள்தான் தன்னை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சொல்வார்கள் என்பதை உணர்ந்து கொண்டு இவர் கவர்ச்சியை காட்டி தற்போது பிடித்து ஓடிக் கொண்டிருக்கிறார்.இப்படி இருக்கின்ற நிலையில் இவர் கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

அதில், என்னுடைய உயரம் 5.8 அடி தான்.. ஆனால், என்னுடைய பகுமானம் 6.1 அடி.. என்று குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், என்னுடைய உயரம் 6.1 அடி.. ஆனால், என்னுடைய பகுமானம் 7 இன்ச் தான் என்று கோக்குமாக்காக டபுள் மீனிங்கில் கமெண்டி வருகிறார்கள்.

---- Advertisement ----