முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் நீச்சல் உடையில் நடித்த இருக்கக்கூடிய தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருக்கும் ஒரு நடிகை அனுபமா பரமேஸ்வரன் மலையாளத்தில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் திரைப் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

அதன்பிறகு தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் அறிமுகமானார். பிரேமம் திரைப்படத்தில் இவருக்கு கிடைத்த ரீச் காரணமாக தமிழில் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் தமிழில் சரியான வரவேற்பு இல்லை என்பதுதான் உண்மை ஆனால் தெலுங்கு சினிமாவில் சில முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து படவாய்ப்புகள் வேட்டையில் இருக்கும் அனுபமா பரமேஸ்வரன் தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறினார்.

ஆனாலும், இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லை எனவே பாலிவுட்டில் நடிக்கும் ஆசையில் இறுந்த இவருக்கு தற்போது பாலிவுட்டில் இருந்து பட வாய்ப்பு ஒன்று வந்திருக்கிறது. கடந்த வாரம் தெலுங்கு மொழியில் வெளியான கார்த்திகேயா 2 என்ற திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார்.

வெறும் 30 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ஒரே வாரத்தில் 60 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது மட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றிருக்கும் இந்த திரைப்படத்தின் வெற்றியைக் கண்டு நடிகை அனுபமா பரமேஸ்வரன் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்.

இந்நிலையில் கார்த்திகேயா 2 படத்தை தயாரித்த நிறுவனம் பாலிவுட்டிலும் ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறது. இந்நிலையில், அந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன என்று கூறப்படுகிறது.

இதற்கு அனுபமா பரமேஸ்வரனும் சம்மதம் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. மட்டுமில்லாமல் இந்த படத்தில் நீச்சல் உடையிலும் சில காட்சிகளில் தோன்ற உள்ளார் அனுபமா என்று கூறுகிறார்கள். சினிமாவில் அறிமுகமான புதிதில் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்றெல்லாம் வசனம் பேசி வந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபகாலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள கடுமையான படு சூடான கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வந்தார்.

பட வாய்ப்புகள் குறைய குறைய நடிகைகளின் ஆடையின் அளவும் குறைந்துவிடும் என்பது ஒரு எழுதப்படாத விதி அந்த விதியின் படி தற்போது நடிகை அனுபமா பரமேஸ்வரன் நீச்சல் உடையில் நடிக்க இருப்பதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …