“பெஸ்ட்டி தே*** முகம்..” – சிகப்பு விளக்கு வெளிச்சத்தில் விவகாரமான போஸ் கொடுத்துள்ள அனுபமா..!

தமிழுக்கு கொடி திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட அனுபமா அதன்பிறகு தமிழில் எந்த ஒரு படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை.நீண்ட இடைவெளிக்கு பிறகு தள்ளிப்போகாதே என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் மல்லாக்க படுத்து விட்டத்த பார்த்தவாறு செம க்யூட்டான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழில் பெரிதாக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் நடித்த ஓரிரு திரைப்படங்களிலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ப்ரேமம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

பிரேமம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மலையாளத்தில் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தாலும் தமிழ் ரசிகர்களால் அதிக அளவு கொண்டாடப்பட்டது. படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார் அனுபமா பரமேஸ்வரன். தமிழ் சினிமாவிற்கு கொடி படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் பட்டையை கிளப்பிய கொடி இவருக்கு தமிழ் சினிமாவில் அறிமுகப் படமாக அமைந்தது.

தொடர்ந்து சரியான பட வாய்புகள் அமையாத காரணத்தினால் சமீப காலமாக படு சூடான கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது சிகப்பு விளக்கு வெளிச்சத்தில்… ஒரு மார்க்கமான பார்வையை வீசி.. பெஸ்ட்டி தே*** முகம்.. என்று கேப்ஷன் வைத்துள்ளார் அம்மணி. Best என கேப்ஷன் டைப் செய்யும் போது தவறுதலாக Bi*ch என மாறிவிட்டதா..? அல்லது, வேண்டுமென்றே விவகாரமான கேப்ஷன் வைக்கலாம் என்று வைத்தாரா..? என்று தெரியவில்லை. இதனை பார்த்த ரசிகர்கள், கோக்குமாக்கான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

---- Advertisement ----

Check Also

உனக்கு இன்னொரு புருஷன் வேணும்ன்னு சொன்னப்போ மீனா கொடுத்த பதில்..! ரகசியம் உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாக முக்கியமான கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை மீனா. தனது தனிப்பட்ட நடிப்பின் காரணமாகவே தொடர்ந்து …