“எல்லாமே பொய்யா கோபால்…” – அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் – ஷாக் ஆன ரசிகர்கள்..!

பிரேமம் என்ற மலையாள படத்தில் சாய் பல்லவியுடன் நடித்து பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன் ( Anupama Parameswaran ). சாய் பல்லவிக்கு தமிழில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஏற்காமலிருந்த நிலையில் கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டார் அனுபமா.

அதன் பின்னரே சாய்பல்லவி தியா படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பிறகு, மாரி 2 படத்தில் தனுஷுடன் ஜோடிபோட்டார். அனுபமா, சாய்பல்லவி இருவருமே கவர்ச்சி வேடங்களில் நடிப்பதை தவிர்த்து விடுகின்றனர்.

இதனால் பல பட வாய்ப்புகளை இழப்பதுடன் பல படங்களை ஏற்கவும் மறுத்துவிடுகின்றனர்.ஆனாலும் திரையுலக போட்டியில் காணாமல் போய்விடாமல் தொடர்ந்து நடித்து வருகின்றார்கள்.

அனுபமாவை பொறுத்தவரை தென்னிந்திய 4 மொழி படங்களிலும் நடித்திருக்கும் பெருமையை இணைத்து கொண்டிருக்கிறார்.பிரேமம் மலையாள படத்தில் நடித்ததிலிருந்தே கன்னடம், தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க அழைப்பு வந்தது.

தமிழ், தெலுங்கில் உடனடியாக நடிக்க முடிந்தது. அதனால் ஒப்புக்கொண்டேன். கவர்ச்சி எனக்கு செட் ஆகாது என கூறி வந்தார்.ஆனால், தெலுங்கு படம் ஒன்றில் இலை மறை காய் மறையாக கவர்ச்சி காட்டி இளசுகளை தன் பக்கம் இழுத்தார் அம்மணி.

மேலும், சினிமா மற்றும் விருது விழாக்களுக்கு மிகவும் இறுக்கமாக கவர்ச்சி உடையில் தோன்றி கிக் ஏற்றினார் அம்மணி.இந்நிலையில், படுக்கையில் வெறும் சிம்மீஸ் மட்டும் அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் போனார்கள். என்ன கருத்து தெரிவித்துள்ளார்கள் என்று பாருங்க.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

முன் பக்கம் முழுசும் கூந்தல்.. பின்னாடி ஃபுல் ஓப்பன்.. “பிரம்மயுகம்” பெண் கதாபாத்திரம் பார்த்த வேலை..

முன் பக்கம் முழுசும் கூந்தல்.. பின்னாடி ஃபுல் ஓப்பன்.. “பிரம்மயுகம்” பெண் கதாபாத்திரம் பார்த்த வேலை..

மலையாளத்துறைகளில் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளி வந்த பிரம்மயுகம் திரைப்படம் தான் தற்போது டாக் ஆப் த …