அனுபமாவா இப்படி நடிச்சிருக்காங்க.. – ஷாக் ஆன ரசிகர்கள்..! – திணறும் இன்டர்நெட்..!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் (Anupama Parameswaran) மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘பிரேமம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். பின்னர் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

கொடி (Kodi) படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தாலும், இதன்பின் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் தமிழில் கிடைக்காத்தால் தெலுங்கு பக்கம் சென்றார் அனுபமா.

தெலுங்கில் ‘தேஜ் ஐ லவ் யூ’, ‘உன்னடி ஒகடே சிந்தகி’, ‘ ஹலோ குரு ப்ரோமோ’, ‘கோஸ்வரம்’ என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்ததால் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் அனுபமா (Anupama).

அண்மையில் அனுபமா நடிப்பில் ‘ரவுடி பாய்ஸ்’ (Rowdy Boys) என்கிற தெலுங்கு படம் வெளியானது. இப்படத்தில் லிப் லாக் காட்சியில் துணிச்சலாக நடித்து பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

தெலுங்கில் ‘தேஜ் ஐ லவ் யூ’, ‘உன்னடி ஒகடே சிந்தகி’, ‘ ஹலோ குரு ப்ரோமோ’, ‘கோஸ்வரம்’ என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்ததால் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் அனுபமா (Anupama).சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது இஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

லிப்லாக் to படுக்கையறை காட்சி..

சமீபத்தில், வெளியான ரவுடி பாய்ஸ் ( Rowdy Boys ) படத்தில் ஏகத்துக்கும் கவர்ச்சியாக நடித்திருந்தார் அம்மணி. லிப் லாக் தொடங்கி படுக்கையறை காட்சி வரை பின்னி பெடலெடுத்திருந்தார் அம்மணி. இந்நிலையில், வெப் சீரிஸ் ஒன்றில் கமிட்டாகியுள்ள அம்மணி முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடித்துள்ளாராம்.

முதன் முறையாக நீச்சல் உடையில்..

படப்பிடிப்பு தளத்தில் அனுபமா நீச்சல் உடையில் நடித்ததை பார்த்து படகுழுவினரே அனுபமா இது..? என்று ஷாக் ஆகி விட்டார்களாம். புதுமுக இயக்குனர் இயக்கியுள்ள இந்த வெப் சீரிஸ் கிரைம், ட்ரசர்ஹன்ட் ஜானரில் உருவாகியுள்ளதாம். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள 9 எபிசோடுகள் கொண்ட இந்த வெப்சீரிஸ் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

என் செல்லப்பேரு ஆப்பிள்.. நடிகை முமைத் கான் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

என் செல்லப்பேரு ஆப்பிள்.. நடிகை முமைத் கான் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகைகளுக்கு என்று எப்போதுமே முக்கியத்துவம் உள்ளது. அவர்களுக்கான நல்ல கேரக்டர்களை, பல இயக்குனர்கள் அன்று முதல் …