முன்னழகை கையில் தாங்கியபடி.. படு மோசமான உடையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன்..!

முன்னழகை கையில் தாங்கியபடி.. படு மோசமான உடையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன்..!

கேர்லி ஹேர், நேச்சுரல் , அழகு , கியூட்டான தோற்றம் என மிகவும் சாதாரண பெண் போன்று மலையாள சினிமாவில் அறிமுகம் ஆகி ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் முதல் படத்திலே கவர்ந்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

இந்திய சினிமாவே திரும்பி பார்த்த வெற்றித்திரைப்படமாக 2015 ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளி வந்து மாபெரும் வெற்றியைத் தந்த “பிரேமம்” நடித்து அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன்.

முன்னழகை கையில் தாங்கியபடி.. படு மோசமான உடையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன்..!

இந்த படத்தில் ஒரு மனிதனின் மூன்று பருவத்தில் வரும் காதல் காட்டப்பட்டிருக்கும்.

இதையும் படியுங்கள்: வெறும் உள்ளாடை.. அடிக்குற வெயிலில் ஜிலுஜிலு போஸ் கொடுத்துள்ள சுரேகா வாணி..!

--Advertisement--

இந்த படத்தில் நடித்த சாய் பல்லவி, மடோனா செபஸ்டியன் , அனுபமா பரமேஸ்வரன் என மூன்று நடிகைகளும் புதுமுக நடிகைகள் தான்.

நடிகை அனுபமா பரமேஸ்வரன்:

அவர்கள் எல்லோரும் தென்னிந்திய சினிமாவில் தற்போது பிரபலமாகி விட்டார்கள். பிரேமம் படத்தில் பள்ளிக்குச் செல்லும் டீனேஜ் பெண்ணாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருப்பார்.

முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து அனுபமாவிற்கு வாய்ப்புகள் குவிந்தது. தமிழில் தனுஷ் நடித்த “கொடி” என்ற படத்தில் நடித்த நடித்து தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.

முன்னழகை கையில் தாங்கியபடி.. படு மோசமான உடையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன்..!

இதனை அடுத்து “தள்ளி போகாதே” என்ற படத்தில் நடித்திருக்கிறார்.இவர் “சைரன்” படத்தில் நடித்ததை அடுத்து கடந்த ஆண்டு வெளி வந்த “ரவுடி பாய்ஸ்” திரைப்படத்தில்…

கவர்ச்சியில் கட்டுபாடில்லை:

கதாநாயகனுக்கு லிப் லாக் முத்தம் தந்ததோடு நெருக்கமான காட்சிகளில் நடித்து ரசிகர்களை திணற வைத்திருக்கிறார். இதற்காக சுமார் 50 லட்சம் அளவு சம்பளத்தையும் வாங்கிவிட்டார்.

இதையும் படியுங்கள்: என் புருஷனை இதுக்காக 10 வருஷம் தவிக்க வச்சேன்.. தொகுப்பாளினி பாவனா ஓப்பன் டாக்..!

தற்போது சித்து ஜொன்னலகட்டா நடிப்பில் உருவாகி இருக்கும் “டில்லு ஸ்கொயர்” படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் ஒரு பாடலில் ரொமான்ஸ் காட்சியில் லிப் லாக் முத்தம் கொடுத்து அனைவரையும் முகம் சுளிக்க வைத்து விட்டார்.

தொடர்ந்து அனுபமாவிற்கு அதுபோன்ற திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருவதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை என்ற நிலைக்கு மனதை தேற்றிக்கொண்டு..

முன்னழகை கையில் தாங்கி போஸ்:

எவ்வளவு கவர்ச்சியான படுக்கை அறை ரோல்களாக இருந்தாலும் முகம் சுளிக்காமல் நடித்துக் கொடுத்து பணத்தை சம்பாதித்து வருகிறார்.

முன்னழகை கையில் தாங்கியபடி.. படு மோசமான உடையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன்..!

இதனிடையே எப்போதும் சமூக வலைதளங்களில் படுகவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு அதிர வைத்து வரும் அனுபவமா பரமேஸ்வரன் தற்போது…

ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் படு கிளாமராக அந்த அழகை எடுப்பாக கையால் எடுத்துக்காட்டி போஸ் கொடுத்து எல்லோரையும் கிறு கிறுக்க வைத்துள்ளார். இது மோசமான புகைப்படத்திற்கு விமர்சனங்கள் எழுந்துள்ளது.