தொப்புளை காட்டிடாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..? – நம்பவே முடியலையே..!

திரிவிக்ரம் இயக்கத்தில் வெளியான அ ஆ தெலுங்கு படத்தில் சமந்தாவும் அனுபமா பரமேஸ்வரனும் ( Anupama Parameswaran ) கதாநாயகியாகளாக நடித்தனர். நல்ல வரவேற்பை பெற்ற அந்த படம் அனுபமாவிற்கு முக்கிய படமாக அமைந்தது.

லிப்-லாக் செய்ய 50 லட்சம்

அதன் பிறகு அவருக்கு வந்த பல படவாய்ப்புகளில் கதாநாயகனுடன் நெருக்கமாக நடிக்கும் காட்சிகள் மற்றும் முத்தக்காட்சிகள் இருந்ததால் அப்படங்களை அவர் நிராகரித்தாக கூறப்படுகிறது.தற்போது பிரபல தயாரிப்பாளர் தில் ராஜுவின் சகோதரர் மகன் கதாநாயகனாக நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் ரவுடி பாய்ஸ்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அனுபமா நடித்திருந்தார். இந்த படத்தில் அனுபமா முத்தக்காட்சியில் நடித்திருக்கிறார். இந்த முத்த காட்சிக்காக பிரத்யேகமாக அவர் ரூ.50 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.

முதலில் இதில் நடிக்க மறுத்த அவர் ரூ.50 லட்சம் தருவதாக சொன்னதும் ஒப்புக்கொண்டாராம்.அரைகுறை ஆடையில் அதிக கவர்ச்சி காட்டுவது, முத்த காட்சி போன்றவற்றில் நடிக்க இதுவரை மறுத்து வந்த அனுபமா பரமேஸ்வரன். தற்போது முத்த காட்சியில் நடித்து உள்ளார்.

தொப்புளை காட்டிட்டாங்க நான்சென்ஸ்..

சினிமா துறையில் கவர்ச்சிக்கும், முத்தக்காட்சிகளுக்கும் மறுத்த பல நடிகைகள் அவர்களுடைய வாய்ப்பை இழந்து பிறகு அது போன்ற காட்சிகளில் நடித்திருக்கின்றனர். இந்த பட்டியலில் நடிகை அனுபமா பரமேஸ்வரனும் தற்போது இணைந்துள்ளார்.

2015-இல் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னணி நடிகைகளில் ஒருவராக சேர்ந்தவர் அனுபமா. இவர் தனுஷ் நடித்த கொடி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். பல மொழி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

 

 

இடையில், இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படத்தை எடுத்து தொப்புள் தெரிவது போல மார்ஃபிங் செய்து விட்டனர் என்று புகார் கூறினார் அம்மணி.

ஆனால், தற்போது அவரே தொப்புள் தெரியும் அளவுக்கு கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இது என்ன சென்ஸ் மேடம்..? என்று நமட்டு சிரிப்பு சிரித்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில், முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் …