செல்ஃபி குயின்.. அனுபமா பரமேஸ்வரன் நச் போஸ்.. உருகும் இளசுகள்..!

செல்ஃபி குயின்.. அனுபமா பரமேஸ்வரன் நச் போஸ்.. உருகும் இளசுகள்..!

பிரபல இளம் நடிகையான அனுபவமா பரமேஸ்வரன் கேரளாவை சொந்த ஊராகக் கொண்டு முதன் முதலில் பிரேமம் திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார் .

இந்த திரைப்படத்தில் மேரி என்ற பள்ளி மாணவியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்த ரோல் ஒட்டுமொத்த இளவட்டத்தையும் வசீகரித்து இழுத்தது.

செல்ஃபி குயின்.. அனுபமா பரமேஸ்வரன் நச் போஸ்.. உருகும் இளசுகள்..!

அனுபவமா பரமேஸ்வரன்:

முதல் படத்திலேயே ரசிகர்களின் மிகுந்த வரவேற்பை பெற்ற அனுபமா பரமேஸ்வரனுக்கு தொடர்ச்சியாக மலையாளத்தில் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

அந்த படத்தில் நடித்த மூன்று கதாநாயகளும் அறிமுக நாயகிகள் தான் என்றாலும் அவர்கள் மூவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள் .

குறிப்பாக சாய் பல்லவி மற்றும் மடோனா ஜெபஸ்டின் அனுப்பமா பரமேஸ்வரன் இப்படி மூன்று பேரின் நடிப்பும் எல்லோரது கவனத்தையுமே ஈர்த்தது .

அனுபமாவின் தமிழ் படங்கள் :

செல்ஃபி குயின்.. அனுபமா பரமேஸ்வரன் நச் போஸ்.. உருகும் இளசுகள்..!

அவர்களின் முதல் படம் அது என சொல்லும் அளவிற்கு இருக்காது. அப்படி சிறந்த நடிப்பை தொடர்ச்சியாக வெளிப்படுத்திய அனுபவமா பரமேஸ்வரனுக்கு தமிழில் முதன் முதலில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தின் மூலமாக வாய்ப்பு கிடைத்தது .

அந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பெரும் புகழ் பெற்றார். அதன்பின் அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளிப்போகாதே என்ற திரைப்படத்தில் நடித்தார் .

சைரன் திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்தார். மேலும் பைசன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பைசன் திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படம் 2025 ஆம் ஆண்டு வெளியாகிறது .

இதனிடையே சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அனுபவமாக பரமேஸ்வரன் தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தான் ஒட்டுமொத்த இணையவாசிகளின் கவனத்தையும் ஈர்த்து தீயாய் பரவி வருகிறது.

செல்ஃபி குயின்.. அனுபமா பரமேஸ்வரன் நச் போஸ்.. உருகும் இளசுகள்..!

செல்ஃபி குயின் அனுபமா:

சேலையில் கவர்ச்சி தூக்கலாக காட்டி போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் எல்லோரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

மேலும் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு ஒல்லி பெல்லி இடுப்பழகை வளைத்து நெளித்து காட்டி போஸ் கொடுத்திருக்கும் அனுபவமா பரமேஸ்வருக்கு லைக்ஸ் வாரி குவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள செல்பி புகைப்படத்திற்கு இளவட்டம் உருகி வழிந்துள்ளனர்.

மேலும் பிரபலமான நடிகர் நடிகைகளும் இந்த புகைப்படங்களுக்கு கமெண்ட் செய்து வருகிறார்கள் .

மேலும் மிருனாள் தாகூர், அம்ருதா அய்யர் உள்ளிட்ட பிரபலமான நடிகைகள் பலரும் தங்களது கமெண்ட்ஸை குவித்து லைக் போட்டு தள்ளியுள்ளனர்.