“ஒரு நிமிஷம் பகீர்ன்னு ஆகிடுச்சு…” – அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் – அதிர்ச்சியான ரசிகர்கள்..!

015இல் மலையாளத்தில் வெளியாகி மிகவும் வரவேற்பு பெற்ற திரைப்படம் பிரேமம், திரைப்படம், மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு என்று தென்னிந்திய சினிமா ரசிகர்கள் அனைவராலும் ரசிக்கப்பட்டது.

பிரேமம் திரைப்படத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின், அனுபமா என்று பல்வேறு பிரபலங்கள் நடித்து இருப்பர். இந்த படத்தில் நடித்த பின்னர் தான் இவர்கள் அனைவரும் புகழ் பெற்றனர்.

அதன் பின்னர் ஒவ்வொருவருக்கும் நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தன. நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இரு மொழிகளிலும் கொடிகட்டி பறந்து வருகிறார்.

தெலுங்கில்தான் அவருடைய படங்கள் அனைத்தும் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

இதையும் படிங்க : டைட்டான ட்ரெஸ் அணிந்து கௌரி கிஷன் கொடுத்த ஹாட் போஸ் – அதிலும் அந்த குட்டி இடுப்பு வேற லெவல்..!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை அனுபமா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் வரவேற்பை பெற்று உள்ளது.

அதில்.. சாலை ஓரம் அந்த பொஷிஷனில் அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள்.. என்னமா போஸ் இது.. விஷயம் தெரியாத போலீஸ் டக்குன்னு பாத்தா பப்ளிக் நியூசன்ஸ் கேஸ்ல தூக்கி உள்ள போட்ருவாங்க.. ஒரு நிமிஷம் பகீர்-ன்னு ஆகிடுச்சு.. என பெருமூச்சு விட்டு வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

போடு தக்காளி.. ஜெயிலர் 2 படத்தின் டைட்டில் வெளியானது..! வேற லெவல் வெறித்தனம்..!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு …