மேலாடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு… காட்டக்கூடாததை காட்டி.. கிக் ஏற்றும் அனுபமா..! – வைரல் போட்டோஸ்..!

மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘பிரேமம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் (Anupama Parameswaran), பின்னர் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

கொடி (Kodi) படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தாலும், இதன்பின் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் தமிழில் கிடைக்காத்தால் தெலுங்கு பக்கம் சென்றார் அனுபமா.

தெலுங்கில் ‘தேஜ் ஐ லவ் யூ’, ‘உன்னடி ஒகடே சிந்தகி’, ‘ ஹலோ குரு ப்ரோமோ’, ‘கோஸ்வரம்’ என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்ததால் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் அனுபமா (Anupama).

இதையும் படிங்க : “ஆமா.. என்னிடம் இது பெருசு தான்..” – கவர்ச்சி உடையில் போஸ்.. விவகாரம் காட்டும் அனுபமா பரமேஸ்வரன்..!

அண்மையில் அனுபமா நடிப்பில் ‘ரவுடி பாய்ஸ்’ (Rowdy Boys) என்கிற தெலுங்கு படம் வெளியானது. இப்படத்தில் லிப் லாக் காட்சியில் துணிச்சலாக நடித்து பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

தெலுங்கில் ‘தேஜ் ஐ லவ் யூ’, ‘உன்னடி ஒகடே சிந்தகி’, ‘ ஹலோ குரு ப்ரோமோ’, ‘கோஸ்வரம்’ என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்ததால் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் அனுபமா (Anupama).

இதையும் படிங்க : நைட் ட்ரெஸ்.. பின்னழகை அழுத்தி பிடித்து.. படு சூடான போஸ் கொடுத்துள்ள அனுபமா பரமேஸ்வரன்..!

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது இஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது அனுபமா பரமேஸ்வரன் கவர்ச்சி உடையில் கொடுத்துள்ள ஸ்டன்னிங் போட்டோஸ் ரசிகர்களை கவர்ந்து லைக்குகளை அள்ளி வருகிறது. ஏற்கனவே பட்டுப் புடவையும், ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸும் அணிந்து முதுகு முழுவதும் தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில், டைட்டான பேண்ட்.. டீசர்ட் என தனது பிரமாண்ட அழகுகளை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்துள்ள அம்மணியின் புகைப்படங்கள் இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளன. இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வசீகரமான நடிகையாக ரசிகர்களின் மனம் …