புடவையில் லோ ஹிப் தெரிய!.. அதிரி புதிரி புகைப்படம் விட்ட தனுஷ் பட நடிகை!..

புடவையில் லோ ஹிப் தெரிய!.. அதிரி புதிரி புகைப்படம் விட்ட தனுஷ் பட நடிகை!..

மலையாளத் திரைப்படமான பிரேமம் திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் மூன்று நடிகைகள் பிரபலமானார்கள். அந்த வகையில் வெகுவாக பிரபலம் அடைந்த நடிகையாக நடிகை அனுப்பாமா பரமேஸ்வரன் இருந்து வருகிறார்.

கேரளாவை சேர்ந்த அனுபாமா மலையாள திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். பிரேமம் திரைப்படம்தான் அவருக்கு முதல் திரைப்படம். இந்த திரைப்படத்தில் மேரி என்கிற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

தனுஷ் பட நடிகை

அதற்குப் பிறகு பெரிய ஹிட் கொடுத்த பிரமம் திரைப்படம் தெலுங்கிலும் படமாக்கப்பட்டது. அப்பொழுதும் அந்த திரைப்படத்திலும் அனுபாமாதான் மேரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து அவருக்கு நிறைய படங்களில் வாய்ப்புகள் வரத் தொடங்கின.

புடவையில் லோ ஹிப் தெரிய!.. அதிரி புதிரி புகைப்படம் விட்ட தனுஷ் பட நடிகை!..

தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளில் பிரபலமான நடிகையாக மாறினார் அனுபாமா. 2015 ஆம் ஆண்டுதான் அவர் பிரேமம் திரைப்படம் மூலமாக அறிமுகமானார். 2016 ஆம் ஆண்டு அவரது நடிப்பில் தமிழில் கொடி என்கிற திரைப்படம் வெளியானது. கொடி திரைப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார்.

புடவையில் லோ ஹிப்

புடவையில் லோ ஹிப் தெரிய!.. அதிரி புதிரி புகைப்படம் விட்ட தனுஷ் பட நடிகை!..

தமிழில் முதல் திரைப்படமே வளர்ந்து வரும் நடிகரின் திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து வரிசையாக தெலுங்கில் வாய்ப்பை பெற்றார் அனுபாமா. அப்பதைய சமயத்தில் தெலுங்கில் வாய்ப்பை பெற்றாலும் கூட பெரிதாக கவர்ச்சி காட்டாமல்தான் நடித்து வந்தார். வெகு காலங்களாகவே அனுபமா கவர்ச்சி காட்டாமல் தான் நடித்து வந்தார்.

ஆனால் ஒரு சமயத்திற்கு பிறகு நடிகைகளுக்கு இடையே இருக்கும் போட்டி என்பது அதிகரிக்க துவங்கியது. அனுபாமாவிற்கு இதனால் வாய்ப்புகள் குறைய தொடங்கின. முக்கியமாக 2019 ஆம் ஆண்டு இவருது நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் மட்டுமே வெளியானது.

புடவையில் லோ ஹிப் தெரிய!.. அதிரி புதிரி புகைப்படம் விட்ட தனுஷ் பட நடிகை!..

எனவே தொடர்ந்து வரவேற்பு பெற வேண்டும் என்றால் கவர்ச்சி காட்டித்தான் ஆகவேண்டும் என்பதை புரிந்து கொண்டார் நடிகை அனுப்பாமா பரமேஸ்வரன். அந்த வகையில் தெலுங்கில் இவர் நடித்த கார்த்திகேயன் 2 திரைப்படத்தில் கொஞ்சமாக கவர்ச்சி காட்டி நடித்திருந்தார்.

அதிரி புதிரி புகைப்படம்:

புடவையில் லோ ஹிப் தெரிய!.. அதிரி புதிரி புகைப்படம் விட்ட தனுஷ் பட நடிகை!..

அதற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. பிறகு அதிக கவர்ச்சிகயில் இறங்கிய அனுபாமா சமீபத்தில் தில்லு ஸ்கொயர் என்கிற ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் அவர் காட்டியிருந்த உச்சபட்ச கவர்ச்சி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருந்தது என்றே கூற வேண்டும்.

புடவையில் லோ ஹிப் தெரிய!.. அதிரி புதிரி புகைப்படம் விட்ட தனுஷ் பட நடிகை!..

இருந்தாலும் தொடர்ந்து இவர் வரவேற்பு பெற்று வருகிறார் இந்த நிலையில் புடவை கட்டி அதிலும் அதிக கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் அனுப்பாமா. அவைதான் சமீபத்தில் அதிக ட்ரெண்டாகி வருகிறது.