“பீரியட்ஸ் முடிஞ்ச அப்புறம் சொல்லு..” – சக நடிகையிடம் கேட்ட லியோ பட நடிகர்..! – இது தான் காரணமாம்..!

தமிழில் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியவர் தான் நடிகர் அனுராக் காஷ்யப். பல திரைப்படங்களை இயக்கியும் இருக்கிறார்.

தமிழில் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது நடிகர் விஜய் நடித்தவரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல நடிகை அம்ருதா சுபாஷ் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது தேசிய சில விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அனுராக் காஷ்யப்புடன் ஒரு படத்தில் நான் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய பீரியட்ஸ் நாட்கள் குறித்து அவர் கேட்டார்.

அவருடன் ஸ்கேர்டு கேம்ஸ் என்ற படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்தேன். ஆண் பெண் பேதங்கள் இல்லாமல் இந்த படத்தில் அவருடன் என்னுடைய முதல் நெருக்கமான காட்சியில் நடித்திருந்தேன். அவர் மிகவும் உணர்ச்சிவசப்படுவதாக இருந்தார்.

அதனால் நெருக்கமான காட்சிகளுக்கான படப்பிடிப்பு நேரங்களை சரியான தேதிகளில் அமைக்க உதவும் வகையில் உன்னுடைய பீரியட்ஸ் நேரம் எது..? எந்த தேதியில் உனக்கு பீரியட்ஸ் வரும் என்று என்னிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

அந்த தேதிகளில் உங்களால் இப்படியான காட்சிகளில் நடிக்க முடியுமா..? எனவும் கேட்டார் நான் தயங்கினேன். அப்படி என்றால் பீரியட்ஸ் நாட்கள் முடிந்த பிறகு இப்படியான காட்சிகளை ஷூட் பண்ணலாம்.அதுதான் சரியாக இருக்கும் என கூறினார்.

நடிகை அமிர்தா சுபாஷ் சமீபத்தில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் இரண்டாம் பாகத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“திருமணத்திற்கு முன்பே உடலுறவு என்பது…” – நடிகை அதுல்யா ரவி சொல்வதை கேட்டீங்களா..?

சமீப காலமாக திருமணத்திற்கு முன்பே அல்லது திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக இருக்கும் ஜோடிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து …