Actress | நடிகைகள்
சும்மா-வா சொன்னாங்க.. அரபிக்குதிரை-ன்னு.. குட்டியூண்டு ட்ரவுசரில் உச்ச கட்ட கவர்ச்சியில் அனுஷ்கா..!
சீனி சக்கரை என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை அனுஷ்கா (Anushka Shetty) தற்போது குட்டியூண்டு ட்ரவுசரில் வெளியிட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் அனைத்தும் தீயாய் பரவி வருகிறது.
Anushka Shetty
ரசிகர்களால் மறக்க முடியாத நடிகைகளின் ஒருவராக திகழும் இவருக்கு தமிழ் ரசிகர்கள் அதிக அளவு இருக்கிறார்கள். தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் சக்கை போடு போட்டு வரும் இவர் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்திருக்கிறார்.
ஆரம்ப நாட்களில் இவர் காதல், நடனம் என்று கமர்ஷியல் சப்ஜெக்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த இவர் ஒரு காலகட்டத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கேரக்டர் நூல்களை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார்.
Anushka Shetty
இவர் நடிப்பில் வெளிவந்த அருந்ததி, ருத்ரமாதேவி, பாகுபலி போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டது.
சமூக வலைதள பக்கங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி அந்த போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை திணற வைப்பார்.
Anushka Shetty
இதனை அடுத்து அண்மைக்காலமாக திரைப்பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் தவித்து வரும் இவர் அதீத கிளாமரோடு இருக்கின்ற புகைப்படங்களை பதிவேற்றி பட வாய்ப்புக்காக ரூட் போட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் முன்னழகு எடுப்பாக தெரிவதோடு மட்டுமல்லாமல் மேனி அழகு அப்படியே வெளிப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.
Anushka Shetty
மேலும் பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்று எண்ணத்தை விதைக்கின்ற இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக இடம் பிடித்து விட்டது.
எனவே தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து வரும் அனைவரும் புகைப்படத்தை வைத்த கண் எடுக்காமல் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் தேவையான லைக்களையும் கொடுத்து இருக்கிறார்கள்.
Anushka Shetty
இதனை அடுத்து இவருக்கு புதிய பட வாய்ப்புகள் பல வந்து சேருவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று பலரும் கூறியிருக்கிறார்கள் அந்த அளவு உச்சகட்ட கவர்ச்சியில் இந்த புகைப்படம் உள்ளது என்று கூறலாம்.
இன்னும் சில ரசிகர்கள் இதுபோன்ற புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை சுற்றலில் விட வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விழித்திருப்பது பலருக்கு ஆச்சரியத்தை தந்துள்ளது.