கட்டெறும்பு தேடும்.. சுத்தமான வெல்லக்கட்டி..! – என்னா ஷேப்பு.. வைரலாகும் அனுஷ்கா-வின் ஹாட் பிக்ஸ்..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக நடிப்பில் சிறந்து விளங்கி வரும் நடிகை அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார்.

கடந்த 5 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் நடிகை அனுஷ்கா. அவ்வப்போது ஒன்றிரண்டு படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதற்கு காரணம் அவருடைய உடல் எடை ஏகத்துக்கும் கூடியதுதான்.

இடையில் இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் நடிப்பதற்காக நிஜமாகவே உடல் எடை கூடிய நடிகை அனுஷ்கா அதன் பிறகு உடல் எடையை குறைக்க படாத பாடுபட்டார். பாகுபலி திரைப்படத்தில் கூட இவருடைய காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் தான் படமாக்கப்பட்டது.

ஆனால், கிராபிக்ஸ் என்று தெரியாத அளவுக்கு தத்ரூபமாக படத்தை வடிவமைத்து இருந்தார்கள். படக்குழுவினர் தமிழ் தெலுங்கு என தென்னிந்திய முழுவதும் பிரபலமான நடிகையாக இருக்கிறார் நடிகை அனுஷ்கா.

பாகுபலி திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக மாறினார். ஒரு கட்டத்தில் பாகுபலி நாயகன் பிரபாஸ் ஒருவரை காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் பரவின.

ஆனால், இதுகுறித்து இருவரும் இதுவரை எந்த மறுப்பும் தெரிவித்தது கிடையாது. ஆனால், இருவருக்கும் திருமணம் நடந்ததா..? என்று கேட்டால் அதுவும் கிடையாது. நடிகை அனுஷ்காவிற்கு வரன் தேடி அவரது வீட்டார் பெற்றோர்கள் வரன் தேடி வருவதாகவும் ஆனால் நடிகை அனுஷ்காவின் ஜாதகம் அவருடைய திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

விவரமறிந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. நடிகை அனுஷ்காவின் இளம்வயது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் கட்டெறும்பு தேடும்.. சுத்தமான வெல்லக்கட்டி.. என்று அனுஷ்காவின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …