தென்னிந்திய சினிமாவில் நடிகை நயன்தாரா அவருக்கு இணையான பட வாய்ப்புகளையும் ரசிகர் வட்டத்தையும் கொண்டு இருந்தவர் நடிகை அனுஷ்கா.
தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக வெற்றி கொடி கட்டி பறந்த நடிகை அனுஷ்கா சைஸ் ஜீரோ என்ற படத்தில் குண்டான பெண்ணாக நடிப்பதற்காக நிஜமாகவே உடல் எடை கூடி குண்டாகி போனார்.
உடல் எடையை குறைப்பது எளிதானது என்று நினைத்துக்கொண்டு கண்டதையும் தின்று உண்டாகி போன நடிகை அனுஷ்காவிற்கு பெருத்த ஏமாற்றம்தான் மிஞ்சியது.
காரணம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்பு உடல் எடையை குறைக்கும் பணியில் ஈடுபட்ட அனுஷ்காவிற்கு ஒவ்வொரு முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது எவ்வளவோ முயற்சி செய்தும் தன்னுடைய உடல் எடையை குறைக்க முடியாமல் படாதபாடுபட்டு வந்தார் நடிகை அனுஷ்கா.
ஒரு கட்டத்தில் கேரளா சென்று ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டால் உடல் எடை குறையலாம் என்ற தகவலை தொடர்ந்து கேரளாவிற்கு சென்று அங்கே சில மாதம் தங்கி தன்னுடைய உடல் எடையை குறைத்து மீண்டும் உள்ளானார்.
ஆனால், அவை எல்லாம் தற்போது வீணாகி போய்விட்டன ஏனென்றால் மீண்டும் அனுஷ்காவின் உடல் எடை கூடிவிட்டது. காரணம் கொரோனா லாக் டவுனில் படப்பிடிப்புகள் இல்லாமல் முறையான உடற்பயிற்சிகளையும் செய்ய முடியாமல் தவித்து வந்தார் நடிகை அனுஷ்கா.
அதனை தொடர்ந்து, அவருக்கு பல உடல்நலக் குறைவுகள் ஏற்பட்டதாகவும் எனவே நீங்கள் வழக்கம்போல சாப்பிட்டால் மட்டுமே உங்கள் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் என்று மருத்துவர்கள் சிபாரிசு செய்ததே அடுத்து மீண்டும் பழையபடி உணவுகளை உட்கொள்ள ஆரம்பித்துள்ளார்.
#AnushkaShetty spotted with #RamCharan and UV Creations producer Vicky at #RRR Success meet celebrations today🥺🥰❤️ pic.twitter.com/rMYpbnAcWM
— Team Pranushka Official™ (@TPranushka) March 26, 2022
இதனால் தற்போது மீண்டும் உடல் எடையை கூறியுள்ளார் இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த அனுஷ்காவின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன இதனை பார்த்த ரசிகர்கள் ஆயுர்வேத சிகிச்சை எல்லாம் வீணாகி விட்டதே என்று புலம்பி வருகின்றனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.