சும்மா சொல்லல.. அரபியக்குதிரைன்னு.. – ஜிம் உடையில் கும்மென இருக்கும் அனுஷ்கா ஷெட்டி..!

கடந்த 2005 ஆம் ஆண்டு தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கிய நடிகை அனுஷ்கா ஷெட்டி தொடர்ந்து 17 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். தற்போது சினிமாவில் இருந்து சற்று விலகி இருக்கும் நடிகை அனுஷ்கா ஒருகாலத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாக இருந்து வந்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவிலும் உச்ச நடிகையாக இருந்தார் நடிகை அனுஷ்கா குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான அருந்ததி என்ற திரைப்படம் வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி 70 கோடி ரூபாய்களை வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்தது.

கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய படங்களில் நடித்து வரும் நடிகை அனுஷ்கா தற்போது திருமண வேலைகளில் பிசியாக இருக்கிறார்.

ஆனால் இவருடைய சுய ஜாதகத்தின் காரணமாகவும் உடல் எடை கூடிவிட்டது காரணமாகவும் சரியான வரன் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் அக்கட தேசத்து ஊடகங்களால் நமக்கு தெரியவருகிறது.

அறிமுகமான ரெண்டு என்ற திரைப்படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடித்து நடிகை அனுஷ்கா அந்த திரைப்படத்தின் குடும்பப்பாங்கான முக தோற்றத்துடன் காட்சி அளித்தார். ஆனால், அதே படத்தில் டூ பீஸ் உடையில் நடித்து ரசிகர்களின் சூட்டை கிளப்பினார்.

அம்மணியின் இந்த கவர்ச்சியை அவதாரத்தை பார்த்த ரசிகர்கள் யார் இந்த புது பொண்ணு என்று இணையத்தில் தேடினார்கள் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை அனுஷ்கா தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

இளம் வயதில் கவர்ச்சி காட்டேரியாக வலம் வந்த நடிகை அனுஷ்கா அவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் தற்போது கிடைக்கின்றன. அந்த வகையில் இவருடைய சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் சும்மாவா அரேபிய குதிரை என்று சொன்னார்கள் என்று சொல்லிவிட்டு வருகின்றனர் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அனுஷ்காவின் இடத்தையும் இன்னொரு நடிகையால் முடியாது என்கிறார்கள் அவருடைய ரசிகர்கள்.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!