அரபிக்குதிரை-ன்னு சும்மா சொன்னாங்க.. – டூ பீஸ் உடையில் இளசுகளை திணறதிக்கும் நடிகை அனுஷ்கா..!

நடிகை அனுஷ்கா தன்னுடைய இளம் வயதில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

புலித்தோல் போன்ற உடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் அனைத்தும் அப்பட்டமாக தெரியும் அளவுக்கு படுகிளாமரான போஸ் கொடுத்திருக்கும் அனுஷ்காவின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தமிழ் தெலுங்கு என முன்னோடி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை அனுஷ்கா ஒரு காலத்தில் நடிகை நயன்தாரா திரிஷாவை ஓரம் கட்டி விட்டு முன்னணி நடிகையாக இருந்தார்.

படங்களில் நடிப்பதற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் ரிஸ்க் எடுக்கும் நடிகை அனுஷ்கா இடையில் சைஸ் ஜீரோ என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக நிஜமாகவே உடல் எடையை கூட்டி இருந்தார்.

ஆனால், இவர் நினைத்தது போல அவ்வளவு சாதாரணமாக அவருடைய உடல் எடையை குறைத்து விட முடியவில்லை. இதனால் மிகுந்த சிக்கலுக்கு உள்ளானார் நடிகை அனுஷ்கா.

குறிப்பாக குண்டாக இருந்ததால் இவருக்கான பட வாய்ப்புகள் கைவிட்டு போனது. கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக திரை துறையில் இருந்து காணாமல் போயுள்ளார் நடிகை அனுஷ்கா.

இதனால் இவருக்கு மீண்டும் திரைப்படங்களில் ஹீரோயினாகும் வாய்ப்பு கிடைப்பது. என்னதான் கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்தாலும் மீண்டும் உடல் எடை கூடி விடுவதால் விரக்தியில் இருக்கிறார் நடிகை அனுஷ்கா.

அதேசமயம், இவருக்கு திருமணம் நடப்பதிலும் சிக்கல் இருக்கிறது. 40 வயதை தாண்டி விட்டு நடிக்க அனுஷ்கா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். விரைவில் பிரபல நடிகர் பிரபாஸை திருமணம் செய்து கொள்வார் என்று சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

ஆனால் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இது ஒரு பக்கம் இருக்க.. நடிகை அனுஷ்காவின் இளம் வயது புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் அரபிக்குதிரை-ன்னு சும்மாவா சொன்னாங்க.. என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“ட்ரெஸ் எங்கம்மா..” கண்ணாடி முன்பு மொழுக்கட்டின்னு நின்னு அழகை ரசிக்கும் VJ மகேஸ்வரி..

என்னோட தொகுப்பாளனியும் நடிகையுமான VJ மகேஸ்வரி தற்போது கிசுகிசு என்ற ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருக்கிறார். அந்த பாடல் காட்சிகள் …