ரெண்டு” படத்துல வந்த “மொபைல் லவ்” என்ற பாடல் காட்சியை நாம் யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டோம். அந்த பாடல் காட்சிகளில் நடிகை அனுஷ்கா ஷெட்டி கிளாமர் ஆடையில் செம்ம ஹாட்டா நடனம் ஆடி அசத்தியிருந்தார்.
இதனை தொடர்ந்து வெளியான “வேட்டைக்காரன்”, “சிங்கம்” உள்ளிட்ட படங்களின் பாடல் காட்சிகளில் கிளாமராக நடித்து பட்டய கிழப்பியிருந்தார் நடிகை அனுஷ்கா.
ஒல்லியாக செம்ம அழகாக, செம்ம கிளாமராக காட்சியளித்த நடிகை அனுஷ்கா ஷெட்டி தற்போது சற்று குண்டாகி பார்க்க அக்மார்க் ஆண்ட்டி போல செம்ம அழகா காட்சியளித்தார் அம்மணி.
தென்னிந்திய திரை ரசிகர்களின் கனவு ராணி. தற்போது உடல் எடை சற்று அதிகரித்து பழைய வசீகர அழகை இழந்திருந்தாலும் இன்றும் அனுஷ்கா ஷெட்டியின் ரசிகர்களின் எண்ணிக்கை குறைவில்லாமல் இருக்கின்றது. காரணம் இவருடைய அழகு.
பயிற்சி பெற்ற யோகா ஆசிரியையான நடிகை அனுஷ்கா ஷெட்டி மிகவும் அழகாக ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் இவருடைய முதல் படம் “ரெண்டு” இந்த படத்தில் இவர் “மொபைலா” என்ற பாடல் காட்சியில் மிகவும் அழகாக கிளாமர் விருந்து கொடுத்திருப்பார்.
இந்த பாடலை கேட்க நினைக்கும் ரசிகர்களை விட பார்க்க நினைக்கும் ரசிகர்கள் தான் அதிகம். அந்த அளவிற்கு மிகவும் அழகாக இருப்பார் நடிகை அனுஷ்கா ஷெட்டி.
ஆரம்பத்தில் மிகவும் ஒல்லியாக இருந்த அனுஷ்கா பின்னாளில் லேசான இடை தரிசனம் அளிக்க ஆரம்பித்தார். இவருடைய அழகுக்கு அழகு சேர்ப்பதே இவருடைய இடுப்பு மடிப்பு தான்.
இந்நிலையில், கருப்பு நிற ஆடையில் சுட சுட இருக்கும் பாறைகள் சூழ்ந்த இடத்தில் அதை விட சூடான தனது தொடையழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பிய அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.