அனுஷ்கா ரீ என்ட்ரி..! – அதுவும் யாரு ஹீரோன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தெலுங்கு திரையுலகில் ‘அருந்ததி’, ‘தேவசேனா’ என பல வேடங்களில் நடித்து அதிக ரசிகர்களை சம்பாதித்த நடிகை அனுஷ்கா ஷெட்டி ( Anushka Shetty ), பல வருடங்களாக நேரடி தமிழ் படத்தில் நடிக்காமல் இருக்கிறார்.

இப்போது 39 வயதான அவர் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்புவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அதாவது இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கும் புதிய தமிழ் படத்தில் நடிக்கவிருக்கிறாராம் அனுஷ்கா. பெண்களை மையமாக வைத்து இப்படம் உருவாகவிருக்கிறதாம்.

இதையும் படிங்க : “சட்டையை கழட்டி விட்டு.. அது தெரிய…” – சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு இறங்கிய கீர்த்தி சுரேஷ்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.அனுஷ்கா ஷெட்டி ஏற்கனவே ஏ.எல்.விஜய்யுடன் இணைந்து ‘தெய்வ திருமகள்’ மற்றும் ’தாண்டவம்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்திருப்பதால், இந்த கூட்டணி ரசிகர்களின் மனதில் இன்னும் நிறைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கூறிய இரண்டு படங்களிலும் நடிகர் விக்ரம் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் தற்போது ஏ.எல்.விஜய் – அனுஷ்கா இணையும் படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடிப்பார் என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க : “ஷேம்.. ஷேம்.. பப்பி.., ஷேம்..” – பலமான காற்றில் பறந்த பாவாடை – தீயாய் பரவும் ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ..!

இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருப்போம்.