டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை அனுஷ்கா..! – அரபிக்குதிரை-ன்னு சும்மாவா சொன்னாங்க…!

கடந்த 2005 ஆம் ஆண்டு சூப்பர் என்ற தெலுங்கு திரைப்படத்தில் சாஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் நடிகை அனுஷ்கா. அதனை தொடர்ந்து அடுத்தடுத்து நான்கு படங்களில் நடித்த நடிகை அனுஷ்கா, தமிழில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ரெண்டு என்ற திரைப்படத்தில் ஜோதி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. இந்த திரைப்படத்தில் அம்மணியின் கவர்ச்சியை பார்த்தவர்கள் யாருடா இந்த பொண்ணு..? என்று இணையத்தில் தேடல் ஆனார்கள்.

அந்த அளவுக்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் நடிகை அனுஷ்கா. ஆனால், அதை தொடர்ந்து தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை தெலுங்கு சினிமாவில் நடித்தாலும் நடிகை அனுஷ்காவின் ரசிகர் பட்டாளம் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போனது.

இதன் காரணமாக நடிகர் விஜய்க்கு ஜோடியாக வேட்டைக்காரன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை அனுஷ்கா. அதன் பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் படத்தின் மூன்று பாகங்களிலும் ஹீரோயினாக நடித்திருந்தார்.

மட்டுமில்லாமல் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வானம். சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வத்திருமகள், தாண்டவம், கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி, அலெக்ஸ் பாண்டியன், தோழா நடிகர் ஆர்யாவின் இரண்டாம் உலகம், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லிங்கா அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால், பாகுபலி, இஞ்சி இடுப்பழகி, பாகமதி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார்.

கடந்த 1986ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்த நடிகை அனுஷ்காவிற்கு வயது 40 ஆகிறது. ஆனால் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தொடர்ந்து வரன்களை தேடி வரும் நடிகை அனுஷ்காவிற்கு இன்னும் சரியான வரன் அமையவில்லை என்று கூறப்படுகிறது .விரைவில் திருமணம் செய்துகொள்வார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

பொதுவாக நடிகைகள் சினிமாவில் அறிமுகமான புதிதில் குடும்பப்பாங்கான வேடங்களில் நடிப்பார்கள். அதன்பிறகு கவர்ச்சி கதாநாயகியாக உருவெடுப்பார்கள். ஆனால் நடிகை அனுஷ்கா ஆரம்பமான முதலில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்ற நிலையில் இருந்தார் நடிகை அனுஷ்கா. தமிழைவிட தெலுங்கில் பல படங்களில் படு கவர்ச்சியான காட்சிகளில் நடித்திருக்கிறார்.

அதுவும் நடிகர் பாலையாவுடன் இவர் நடித்த ஒரு படத்தில் உச்சக்கட்ட கவர்ச்சி காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். இவருக்கும் நடிகை நயன்தாராவுக்கும் இடையே இருந்த போட்டி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

நயன்தாரா ஒரு ஹீரோவுடன் நடித்தால் அந்த ஹீரோவின் அடுத்த படத்தில் நடிகை அனுஷ்கா ஹீரோயினாக நடிப்பார். ஒருவேளை நடிகை அனுஷ்கா ஒரு ஹீரோவுடன் நடித்தால் அந்த ஹீரோவின் அடுத்த படத்தில் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடிப்பார்.

இதற்காக சம்பள விஷயத்திலும்.. ஆடை விஷயத்திலும் ஏகத்துக்கும் சமரசம் செய்துகொண்டு நடித்தனர் இரண்டு நடிகைகளும். எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயாராக இருந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை நயன்தாரா மற்றும் நடிகை அனுஷ்கா.

பில்லா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த படத்தின் ஹீரோ பிரபாஸ் உடன் நடிகை அனுஷ்காவிற்கு இருந்த நட்பு அவருக்கு அந்த பட வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது.

டு பீஸ் நீச்சல் உடையில் நடிக்க வேண்டும் என்பதை தெரிந்தே நடிகை அனுஷ்கா அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதேபோல டூ பீஸ் உடையில் நடித்தார்.

இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எந்த அளவுக்கு கவர்ச்சி காட்டினாலும் டு பீஸ் நீச்சல் உடையில் தோன்றாத நடிகை அனுஷ்கா முதன் முறையாக பில்லா படத்தில் நடித்தார். இந்நிலையில் நீச்சல் உடையில் இவருடைய கவர்ச்சியான புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …