“நம்ம மைண்டு அங்க போகுதே…” நைட் பார்ட்டியில் அனசுயா பரத்வாஜ் விவகாரமான போஸ்..!

“நம்ம மைண்டு அங்க போகுதே…” நைட் பார்ட்டியில் அனசுயா பரத்வாஜ் விவகாரமான போஸ்..!

சினிமா துறையில் இருக்கும் நடிகைகள், சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கின்றனர். அடிக்கடி தங்களது முக்கிய நிகழ்வுகளை, புகைப்படங்களாக, வீடியோக்களாக பதிவேற்றம் செய்து மகிழ்கின்றனர்.

அந்த வகையில் அவர்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் அடிக்கடி டிரண்டிங் ஆகி வைரலாகி வருகின்றன.

சமூக வலைதளங்களில்

சினிமாவில், சீரியல்களில் நடிப்பதை காட்டிலும், சமூக வலைதளங்களில் தங்களது நிகழ்வுகளை பதிவிட்டு அதற்கு கிடைக்கும் வரவேற்பு, லைக்ஸ், கமெண்டுகள்தான் அவர்களை மிகவும் உற்சாகப்படுத்துகின்றன.

இதில் மிகவும் ஆர்வம் கொண்ட நடிகைகள், சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்கு என்று ஸ்பெஷல் போட்டோ ஷூட் நடத்தி அவற்றை பதிவிடுகின்றனர்.

“நம்ம மைண்டு அங்க போகுதே…” நைட் பார்ட்டியில் அனசுயா பரத்வாஜ் விவகாரமான போஸ்..!

நடிகைகளுக்குள் போட்டி

இதில் யார் அதிகமான கவர்ச்சியை வெளிப்படுத்துவது என்று நடிகைகளுக்குள் ஒரு போட்டியே நடக்கிறது என்பது போல, ஆளுக்கு ஆள் தினமும் ஏகப்பட்ட புகைப்படங்களை அப்டேட் செய்து ரசிகர்களை சந்தோஷப்படுத்துகின்றனர்.

இப்போது அனுசுயா பரத்வாஜ் வெளியிட்டுள்ள புகைப்படங்களும் அதுபோல் வைரலாகி வருகின்றன.

அனுசுயா பரத்வாஜ்

அனுசுயா பரத்வாஜ், டிவி சேனலில் தொகுப்பாளராக இருந்து பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இவர் ஐதராபாத்தை சேர்ந்தவர்.

இதையும் படியுங்கள்: சந்திரபாபு, ஜெமினி கணேசன் மோதல்.. இப்படியெல்லாமா நடந்திருக்கு.. இதனால் தான் மார்கெட் இழந்தாரா..?

துவக்கத்தில் அனுசுயா, சாக்‌ஷி டிவியில் தொகுப்பாளராக பணிசெய்தார். வேதம் மற்றும் பைசா படங்களில் டப்பிங் கலைஞராக பணியாற்றினார். சோக்காடே சின்னி நயனா என்ற படத்தில், நாகர்ஜூனாவுக்கு ஜோடியாக, அனுசுயா நடித்தார். இந்த படம் கடந்த 2016ம் ஆண்டில் வெளியானது.

“நம்ம மைண்டு அங்க போகுதே…” நைட் பார்ட்டியில் அனசுயா பரத்வாஜ் விவகாரமான போஸ்..!

சிறந்த துணை நடிகை

அடுத்து அதே ஆண்டில் ஷணம் என்ற படத்தில், நெகடிவ் கேரக்டரில் அவர் நடித்தார். ரங்கஸ்தலம் என்ற படத்தில் ரங்கமாத்தாவாக நடித்து அமோக வரவேற்பை பெற்றார். இதற்காக தெலுங்கு சிறந்த துணை நடிகைக்கான சைமா விருது வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகர் ஸ்ரீ சினி விருது பெற்றிருக்கிறார்.

அனுசுயா பரத்வாஜ் கடந்த 2010ம் ஆண்டில் சுசாங்க் பரத்வாஜ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.

“நம்ம மைண்டு அங்க போகுதே…” நைட் பார்ட்டியில் அனசுயா பரத்வாஜ் விவகாரமான போஸ்..!

நைட் பார்ட்டி

சமீபத்தில் நைட் பார்ட்டி ஒன்றில் கலந்துக்கொண்ட அவர், குல்பி ஐஸ்சை மிகவும் விரும்பி சாப்பிடுகிறார்.

இதையும் படியுங்கள்: கண்ணு கூசுதே.. குளியல் தொட்டியில்.. பளபளக்கும் வெள்ளி உடையில் பிரபல நடிகை பாவனா..

குல்பி ஐஸ்

“நம்ம மைண்டு அங்க போகுதே…” என்று நினைக்கத் தோன்றும் வகையில், நைட் பார்ட்டியில் குல்பி ஐஸ்சை அவர் ேசாப்பிடும் அந்த புகைப்படங்கள், அனசுயா பரத்வாஜின் விவகாரமான போஸ் வைரலாகின்றன.

“நம்ம மைண்டு அங்க போகுதே…” நைட் பார்ட்டியில் அனசுயா பரத்வாஜ் விவகாரமான போஸ்..!