வெறும் ப்ரா… புடவை.. – இளசுகளை கிறுகிறுக்க வைத்த “சிவா மனசுல சக்தி” ஹீரோயின்..!

சினிமாவில் சிறப்பான படங்களை தேர்வு செய்து நடித்து வந்த நடிகை அனுயா பகவத் ( Anuya Bhagvath ). இவர் சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இப்படத்தின் முலம் அதிகப்படியான ரசிகர்களைக் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்த பட வாய்ப்பினையும் கைப்பற்றினார்.அந்த வகையில் மதுரை சம்பவம் நஞ்சுபுரம், நகரம், நண்பன், நான் போன்ற சிறப்பு கூறிய படங்களில் நடித்து சிறப்பாக வாழ்ந்து கொண்டிருந்த இவர் சுச்சிலீக் பிரச்சனையில் சிக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் சரிவை சந்தித்தார்.

இதனையடுத்து அவருக்கு தமிழ் சினிமாவில் சரியான பட வாய்ப்பு வரவில்லை. இருப்பினும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இவர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் கலந்துகொண்டார்.

இதையும் படிங்க : “செக்ஸி லேடி.. – கணவர் கொடுத்து வச்சவர்..”- கஸ்தூரிவெளியிட்ட புகைப்படங்கள் – ஏங்கும் ரசிகர்கள்..!

கலந்து கொண்ட இவர் பிக் பாஸ் வீட்டில் முதல் நபராகவே வீட்டை விட்டு வெளியேறினார். சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் அனுயா பகவத். இவர் தனது ரசிகர்கள் பட்டாளத்தை அதிகரித்துக்கொள்ள தற்பொழுது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது படப்பிடிப்பு தளத்தில் புடவை சகிதமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் இப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களைப் பார்க்கும் போது எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை அந்த அளவுக்கு செம்ம க்யூட்டாக இருக்கிறார் புகைப்படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை ஸ்ரத்தா கபூர்..!.. ரசிகர்கள் ஷாக்..!

இதோ அந்த புகைப்படம்.இவருக்கு சினிமாவில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் வராததால் அவரது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

 

அதற்கு காரணம் படத்திற்காக கதாநாயகி தேடும் இயக்குனர்கள் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு ஏதோ ஒரு வாய்ப்பு தருவார்கள் என நினைத்தார்.தற்போது ஹிந்தியில் வெப் சீரிஸ் ஒன்றில் நடத்திவருகிறார்.

ஹிந்தி சினிமா என்றாலே கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லை என்று தான் கூற வேண்டும் அதற்கு தகுந்தார்போல் தற்போது கவர்ச்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். தற்போது இவர் நடித்த கவர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், சிகப்பு நிற புடவையில் தளுக்கு மொழுக்கு என இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, ஆண்களே.. நடிகைகளை திருமணம் செய்து கொள்ளாதீர்கள் என்று கேப்ஷனும் வைத்துதுள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக, இயக்குநராக, திரைக்கதை ஆசிரியராக கே. பாக்யராஜ் பல சாதனைகளை செய்தவர். ஒரு இயக்குநராக, தமிழ் …