பேய் வேணுமா..? உதட்டை குவித்து.. குனிந்த படி.. விவகாரமான போஸ் கொடுத்துள்ள அனுயா..!

தமிழில் சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அனுயா பகவத். இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய் அவர்ட்ஸ்ஸின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம், நண்பன், நான் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து உடல் எடை கூடி குண்டாகி போனதால் அவருக்கு படவாய்ப்புகள் குறைந்தது.

இதனால் சீரியல்களில் நடிப்பதற்கு சென்றார் அனுயா. அதுவும் தமிழ் சீரியல் உள்ள ஹிந்தி சீரியல்கள்.  அதன் பிறகு, பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட முதல் வாரத்திலேயே ரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்.

இடையில் சுச்சிலீக்ஸ் என்ற சர்ச்சையில் சிக்கி தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டார் நடிகை அனுயா. பட வாய்ப்புக்காக முன்னணி இயக்குனர் ஒருவர் தன்னை முழுதாக புகைப்படங்களை அனுப்பினார் என்ற குற்றச்சாட்டு இவர்மீது எழுதப்பட்டது. அதற்கான ஆதாரங்களும் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை உருவாகியது.

தன்னுடைய முன்னழகை கைகளால் தாங்கி பிடித்தபடி சில செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி ஆழ்த்தினார் அம்மணி. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது ஆமாம் அது நான் தான்… நான் ஒரு நடிகை… அதனை கலை கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும்.. என்று அடடே விளக்கமும் கொடுத்திருந்தார்.

தொடர்ந்து வேலையில்லாமல் திண்டாடும் இவர் தற்பொழுது ஸ்டார் பாரத் என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சவுதான் இந்தியா என்ற சீரியலில் நடித்து வருகிறார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிடுவார்.

தற்போது உதட்டை கடித்தபடி குனிந்து கொண்டு பேய் வேணுமா..? என்று கேப்ஷன் வைத்து விவகாரமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பேயா நடிக்கணுமா..? ஓ.கே.. ஆனா சுந்தர்.சி தான் ஹீரோ.. உங்களுக்கு ஓகே-வா என்று கலாய் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

இதைத்தான் எதிர்பார்த்தோம்..! – கையை தூக்கி.. அது தெரிய ஓவியா..! – கிளீன் போல்டான ரசிகர்கள்..!

கடந்த 1991 ஆம் ஆண்டு பிறந்தவர் நடிகை ஓவியா இவருடைய உண்மையான பெயர் ஹெலன் நெல்சன் என்பதாகும். கேரள மாநிலம் …