அதை பத்தி கேக்காதிங்க.. எரிச்சலா இருக்கு..! – பேட்டியின் நடுவே.. கடுப்பான நடிகை அபர்ணா பாலமுரளி..!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பவர் நடிகை அபர்ணா பாலமுரளி. திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார்.

சமீபத்தில் சண்டே ஹாலிடே என்ற திரைப்படத்தில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தன்னுடைய அபாரமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார் அபர்ணா பாலமுரளி.

இவர் நடிகை மட்டும் இல்லாமல் ஒரு பாடகியும் கூட, தமிழில் 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம் ,உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் திரையரங்கில் நல்ல வரவேற்பை பெறவில்லை என்பதுதான் சோகமான விஷயம்.

இவர் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் OTT தளத்தில் வெளியானது சூரரைப்போற்று படத்தில் சற்றே பூசினாற் போல்  தளுக்கு மொழுக்கு என இருந்த இவர் தற்போது அல்ட்ரா மாடல் அழகியாக மாறியுள்ளார்.

சூறரை போற்று திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. சமீபத்தில் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியாகியுள்ள வீட்டில் விசேஷம் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

படம் வெளியாகி நான்கு நாட்களில் ஒரு வாரம் ஆகி விட்ட நிலையில் 3 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த இவர் நடிகைகள் போட்டியில் கலந்து கொள்ளும் போது நடைபெற்ற நடிகையின் கதாபாத்திரத்தைப் பற்றியும் சினிமாவில் அவர்களுடைய எதிர்பார்ப்பு பற்றியோ எந்த கேள்வியும் எழுப்பப்படுவது இல்லை.

மாறாக எப்பொழுது கிளாமரான காட்சிகளில் நடிப்பில் திருமணம் செய்து கொள்கிறார்கள்..? எந்த நடிகர் போல் உங்களுக்கு மாப்பிள்ளை வேண்டும்..? திருமணம் செய்து கொள்ளக் கூடிய ஆண் எப்படி இருக்க வேண்டும்..? என்று சினிமாவிற்கும் பிடிக்கும் சம்பந்தமே இல்லாத பல கேள்விகளைக் கேட்கிறார்கள்.

இப்படியான கேள்விகளை கேட்கும் போது எனக்கு எரிச்சலாக இருக்கிறது தயவுசெய்து இப்படியான கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள் என்று காட்டமாக கூறியுள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“டேய்.. வலிக்குதுடா..”-ன்னு கடைசியா சொன்னார்.. – மனோபாலா-வின் இறுதி நிமிடங்கள்.!

இயக்குனர், குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டிருக்கும் மனோபாலா [Manobala] தமிழ் உள்ளிட்ட …