என்னங்க இப்படி மாறிட்டீங்க.. சத்தமே இல்லாமல் உடல் எடை குறைத்த சூரரை போற்று அபர்ணா பாலமுரளி..!

என்னங்க இப்படி மாறிட்டீங்க.. சத்தமே இல்லாமல் உடல் எடை குறைத்த சூரரை போற்று அபர்ணா பாலமுரளி..!

சில நடிகைகள் ஓரிரு படங்களில் நடித்தால் போதும், அவர்கள் நடித்த கேரக்டர் மூலம் ரசிகர்கள் மனதில் ஒரு அபிமானத்தையும், அங்கீகாரத்தையும் பெற்று விடுகின்றனர். அதன் பிறகு அவர்கள் நடிப்புதான் அவர்களின் அடையாளமாக இருக்கிறது.

ஆனால் சில நடிகைகள், தங்களது கவர்ச்சியை முன்னிலைப்படுத்தி சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றாலும், நாளடைவில் அவர்களது கவர்ச்சி குறையும் போது, இமேஜ் சரியும்போது அந்த நடிகைகள் சினிமாவை விட்டு காணாமல் போய்விடுகின்றனர். இதுதான் தொடர்ந்து நடந்து வருகிற உண்மையாக இருக்கிறது.

அபர்ணா பாலமுரளி

சூரரைப் போற்று படம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அபர்ணா பாலமுரளி. இவர் தமிழ், மலையாளம் மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் 2018 என்ற மலையாள படம் வெற்றி அடைந்தது. இந்த படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

என்னங்க இப்படி மாறிட்டீங்க.. சத்தமே இல்லாமல் உடல் எடை குறைத்த சூரரை போற்று அபர்ணா பாலமுரளி..!

தேசிய விருது

கடந்த 2018 படத்தில் இவர் ஒரு டிவி ரிப்போர்ட்டராக நடித்திருந்தார். மகேஷிண்டே பிரதிகாரம், சண்டே ஹாலிடே, சூரரைப் போற்று ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இதில் சூரரைப் போற்று படத்தில் நடித்ததற்காக 2021 ஆம் ஆண்டில் சிறந்த நடிகை தேசிய விருது பெற்றார்.

இவர் கேரளாவில் உள்ள திருச்சூரில் இசையமைப்பாளர் கேபி பாலமுரளி மற்றும் சோபா முரளி மகளாக பிறந்தார். அபர்ணா பாலமுரளி, மலையாள படத்தில் தான் முதல்முறையாக அறிமுகமானார்.

யாத்ரா துடாருன்னு

ஜெயன் சிவபுரம் இயக்கிய லட்சுமி கோபாலசாமியுடன் இணைந்து யாத்ரா துடாருன்னு என்ற மலையாள படத்தில் அறிமுகமானார். கடந்த 2015ல் நடித்திருந்தார். அடுத்து செகண்ட் கிளாஸ் யாத்ரா திரைப்படம் வெளியானது.

எட்டு தோட்டாக்கள் என்ற படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிறகு ஜிவி பிரகாஷ் குமார் நடித்த சர்வம் தாள மயம், 2019 ஆம் ஆண்டில் வெளியானது.

என்னங்க இப்படி மாறிட்டீங்க.. சத்தமே இல்லாமல் உடல் எடை குறைத்த சூரரை போற்று அபர்ணா பாலமுரளி..!

சூரரைப் போற்று படத்தில்…

இதை தொடர்ந்து சூரரைப் போற்று படத்தில் பொம்மி என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களிடம் அபர்ணா பெரிய வரவேற்பை பெற்றார்.

மலையாளத்தில் 2018 என்ற படத்தில் டோமினோ தாமஸ் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த படத்தில் டிவி நிருபராக அவர் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி, 11 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. தொடர்ந்து 200 கோடி ரூபாய் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உடல் மெலிந்து…

குண்டாக இருந்தாலும் இவர் க்யூட்டாக இருக்கிறார் என, ரசிகர்கள் இவரை பாராட்டி வந்தனர். தற்போது இவர் உடல் மெலிந்து காணப்படுகிறார். அந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சத்தமே இல்லாமல்…

அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், என்னங்க இப்படி மாறிட்டீங்க.. சத்தமே இல்லாமல் உடல் எடை குறைத்த சூரரை போற்று அபர்ணா பாலமுரளியை பார்த்து ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

என்னங்க இப்படி மாறிட்டீங்க.. சத்தமே இல்லாமல் உடல் எடை குறைத்த சூரரை போற்று அபர்ணா பாலமுரளி..!