நடிகை அபர்ணா பால முரளி நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கடந்த 1995 ஆம் ஆண்டு கேரள மாநிலம் திருச்சூரில் பிறந்தவர் நடிகை அபர்ணா பாலமுரளி. கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளியான 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை அபர்ணா பாலமுரளி.
அதன் பிறகு சர்வம் தாள மையம், சூரரை போற்று, தீதும் நன்றும், வீட்ல விசேஷம், நித்தம் ஒரு வானம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் நடிகர் தனுஷின் ஐம்பதாவது படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. தற்போது உடல் எடை கூடி காணப்படும் இடங்கள் உடல் எடை கூடுவதும் குறைவதும் மனிதனுடைய இயல்பு நான் இப்படித்தான் இருப்பேன்.
என்னை இப்படியே உங்களுக்கு பிடித்திருந்தால் ரசியுங்கள். இல்லையென்றால் குறை சொல்ல வேண்டாம். பார்க்கும்போதெல்லாம் உடல் எடையை கூடிவிட்டது உடலை குறையுங்கள் அதை குறையுங்கள் என்று பேசிக்கொண்டே இருப்பது எனக்கு பிடிக்காது என பேசி இருக்கிறார்.
இந்நிலையில் நீச்சல் உடைகள் இருக்கும் தன்னுடைய புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது .
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.