“மொரட்டு கட்ட… பஞ்சு மிட்டாய் மாதிரி பிச்சு சாப்டலாம் போல இருக்கே..” – கிக் ஏற்றும் பீஸ்ட் அபர்ணா தாஸ்..!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருப்பவர் நடிகை அபர்ணா தாஸ். பீஸ்ட் படத்தில் நடித்திருந்த நடிகை அபர்ணா தாஸ் அந்த படம் வெளியாகும் முன்பே ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

பீஸ்ட் படத்தின் ஒரு போஸ்டரில் இவர் இருக்கும்படி ஒரு புகைப்படம் வெளியானது. அந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என்று ரசிகர்கள் தேடினார்கள். அதன் மூலம் பிரபலமான நடிகை அபர்ணா தாஸ்.

2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மனோகரன் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை அபர்ணா தாஸ். அந்த படத்தின் மூலம் அதை அடையாளம் கண்ட இயக்குனர் நெல்சன் அவரை அப்படியே கொண்டுவந்து பீஸ்ட் படத்தில் நடிக்க வைத்தார்.

தற்போது பிக்பாஸ் நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள டாடா என்ற புதிய படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் மற்றும் ஒரு மலையாளப் படத்திலும் நடித்து வருகிறார்.

கிட்டத்தட்ட ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை கொண்டிருக்கும் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய அழகை எடுப்பாக தெரிய கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …