தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர் சீரியல் நடிகை அபூர்வா கவர்ச்சி நடிகையான இவர் சமீபத்தில் தெலுங்கு தேச கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மீது புகார் ஒன்றை கொடுத்து பெரும் பரபரப்பை கிளப்பினார்.
தெலுங்கு சினிமாவில் துணை நடிகையாகவும் கவர்ச்சியாகவும் அறியப்படும் நடிகை அபூர்வா படங்களில் துணை கதாபாத்திரங்களில் மற்றும் கவர்ச்சியான வேடங்களில் நடித்து வருகின்றார்.
சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சிந்தாமணி பிரபாகரன் என்பவர் மீது போலீசில் பரபரப்பான புகார் ஒன்றை கொடுத்திருந்தார் அபூர்வா.
அந்த புகாரின்படி தன்னுடைய கணவரை நான் கொலை செய்ய திட்டமிட்டதாக யூடியூப் சேனல் ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது. அந்த யூடியூப் சேனலில் உரிமையாளர் தெலுங்கு தேசம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சிந்தாமணி பிரபாகரன் தான் என கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி கூறினார்.
எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் என் மீது அவதூறாக செய்தி வெளியிட்டதாக யூடியூப் சேனல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
அந்த வீடியோ காட்சிகள் நீக்கப்பட்டதாக தெலுங்கு தேசம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கூறினார். இது சேனலில் வேலை செய்யும் சிலரால் ஏற்பட்ட தவறான விஷயம் தானே தவிர இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தன்னுடைய விளக்கத்தையும் கொடுத்து இருந்தார்.
இப்படி சர்ச்சைக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் வைக்காத பஞ்சம் வைக்காத அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளாமரான படங்களை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது விதவிதமான கவர்ச்சி உடைகளில் தன்னுடைய அந்த அளவுக்கு அப்படி இப்படி தெரிய போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வயசுல போடுற டிரஸ்ஸா இது..? எப்போதும் இளமையாக இருக்கிறீர்கள்.. என்று அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.