அப்படி சொல்ல மாட்டேன்.. தனுஷ் முன்னாள் மனைவியை சீண்டிய வெங்கட் பிரபு..! என்ன இப்படி சொல்லிட்டாரு..

அப்படி சொல்ல மாட்டேன்.. தனுஷ் முன்னாள் மனைவியை சீண்டிய வெங்கட் பிரபு..! என்ன இப்படி சொல்லிட்டாரு..

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ளும் சற்று நேரத்தில் உலகம் முழுதும் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறி  கிடைக்கும் நிலையில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கும் வெங்கட் பிரபு பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பதிவு செய்திருக்கிறார்.

அந்த வகையில், தற்போது ஒரு பேட்டியில் கலந்து கொண்ட வெங்கட் பிரபு திரைப்படம் வெளியான பிறகு பாதி படம் என்னுடைய படம்.. மீதி படம் தளபதி படம் ஈன்றோ.. பொய்யான பிளாஷ்பாக் கதையாக இருக்கலாம் என்றோ.. ஹார்ட் டிஸ்க் காணாமல் போய்விட்டது என்றோ கூறமாட்டேன். இது சத்தியம் என கூறியிருக்கிறார்.

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் வெளியே நடிப்பில் வெளியான லால் சலாம் படத்தின் ஹார்ட் டிஸ்க் காணாமல் போய்விட்டது அது மட்டும் இருந்திருந்தால் படம் மிகப்பெரிய அளவில் இருந்திருக்கும் என கூறியிருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

அவரை சீண்டும் விதமாகவே வெங்கட் பிரபு இப்படி பேசி இருக்கிறார். மறுபக்கம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் தோல்வியை தொடர்ந்து பிளாஸ் பேக் காட்சிகள் பொய்யாக கூட இருக்கலாம் என்று பேசியிருந்தார்.

இது ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியது. இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு லோகேஷ் கனகராஜ் போட்டு தாக்கி இருக்கிறார் என்று கூறலாம்.