எம்மாடியோவ்.. இந்த வயசுலயும் இப்படியா..? – மேலாடையை கழட்டி விட்டு.. ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் அர்ச்சனா..!

அர்ச்சனா : சமீபகாலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக சினிமாவில் நடிக்கும் துணை நடிகைகளிடம் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெருகிறார்கள். அந்த வகையில் சிங்கம் புலி படத்தில் நடித்த நீலு ஆண்டி-யில் ஆரம்பித்து கடைசியாக கோமாளி படத்தில் நடித்த பஜ்ஜிக்கடை ஆண்டி கவிதா ராதேஷ்யம் வரை பலரையும் ரசிகர்களில் இணையத்தில் தேடி வருகிறார்கள்.

அந்த வகையில், பல இளவட்டங்களின் கனவு கன்னியாக இருப்பவர் வாலு படத்தில் நடித்த அர்ச்சனா மாரியப்பன். துணை நடிகையான இவர் பல படங்களில் துணை நடிகையாக நடித்து இருக்கிறார்.

தற்பொழுது சீரியல்களில் நடித்து வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளம் நடிகைகளுக்கு இணையான கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் சூட்டை கிளப்புகிறார்.

பார்த்ததும் சுண்டி இழுக்கும் கந்த கண்கள் கொண்ட முகவட்டு.. வாட்டசாட்டமான தோற்றம் என இளசுகளை சுண்டி இழுக்கிறார் அம்மணி. கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான நடிகர் தனுஷ் நடித்த திருவிளையாடல் ஆரம்பம் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு கலகலப்பு வாலு வெள்ளக்காரத்துரை ஸ்கெட்ச் ரெமோ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பிட்டுச் சொல்லும்படியாக திரைப்படத்தில் ஒரு காமெடி காட்சியில்.. என்னால சந்தோஷத்தை கொடுக்க முடியும் உள்ள வாங்க..! என்று உதட்டை சுழித்து இவர் பேசும் வசனம் இளசுகளின் கவனத்தை இழுத்தது.

இது காமெடிகாட்சியாக இருந்தாலும் அர்ச்சனாவின் கவர்ச்சி காட்சிகள் தூக்கலாகவே இருந்தது. தொடர்ந்து படங்களிலும் சீரியல்களிலும் நடித்து வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி கன்னியாக வலம் வருகிறார்.

உடலோடு ஒட்டிய உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்தும் வருகிறார். அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ளது புகைப்படங்கள் பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …