“அடேங்கப்பா… எம்புட்டு ஆழம்..” – தொப்புளை காட்டி.. இளசுகளை மூச்சு முட்ட வைத்த அர்ச்சனா..! – வைரல் வீடியோ..!

துணை நடிகையான அர்ச்சனா ஹரீஷ் ( Archana Harish ) சினிமாவிலும் சரி, சீரியலிலும் சரி சில நேரங்களில் மெயின் நடிகைகளை விட, துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் படு ஹிட்டாகி விடுவார்கள். அந்த வகையில் தற்போது இளைஞர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியிருக்கிறார்.

சீரியலில் பிசியாக நடித்து வரும் இவர், ஆரம்பத்தில் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமானார். தனுஷ் நடிப்பில் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான ’திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் ’கலகலப்பு’, ’வாலு’, ’வெள்ளைக்கார துரை’, ’ஸ்கெட்ச்’ போன்ற பல்வேறு படங்களில் நடித்து இளசுகளின் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர், சீரியலிலும் நடித்து வந்தார்.

இதையும் படிங்க : கட்டிலில்.. புடவையை தூக்கி.. தொடையை காட்டி.. இளசுகளை அலற விடும் சீரியல் நடிகை அர்ச்சனா..!

தமிழில் ’வாணி ராணி, பொன்னூஞ்சல், அழகி, அருந்ததி, நீலி, வள்ளி, அழகு, பொன்மகள் வந்தாள்’ போன்ற பல்வேறு பிரபலமான தொடர்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் தொடர்களில் நடிகை அர்ச்சனா. சமூக வளைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அர்ச்சனா கும்பகோணத்தை பூர்வீகமாகக் கொண்டவர். வேலைக்காக சென்னை வந்த இவர் அங்கேயே குடியேறினார். பின்னர், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான ஹரி மாறனை மணந்தார்.

இதையும் படிங்க :“செம்ம ஷேப்பு..” , “தங்க சிலை..” – நடிகை அர்ச்சனா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் – கிறங்கும் ரசிகர்கள்..!

திருமணத்திற்குப் பிறகு தான், சினிமா துறைக்கு வந்தார். அர்ச்சனாவின் கணவர், அவரை ஆதரித்து முதுகெலும்பாக செயல்படுகிறார். ஒரு நாள், அர்ச்சனாவின் கணவர் ஹரி தனது கேமராவில் அர்ச்சனாவை வெவ்வேறு கோணங்களில் கிளிக் செய்திருக்கிறார். அந்தப் படங்களைப் பார்த்த ஹரியின் நண்பர், விளம்பரப் படங்களில் நடிக்க அர்ச்சனா ஹரிஷை பரிந்துரைத்தாராம்.

பின்னர் ஒரு நகைக்கடை விளம்பரத்தின் மூலம் தனது கரியரை தொடங்கியிருக்கிறார்.சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். பொழுது போகவில்லை என்று அவ்வப்போது தன்னுடைய வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது மஹான் படத்தில் இடம் பெற்ற எவன்டா எனக்கு கஸ்டடி.. நான் எவ்ளோ பெரிய லம்பாடி பாடலுக்கு தொப்புள் அழகை காட்டி ஆட்டம் போட்டு அம்மணி வெளியிட்ட வீடியோ ஒன்றில் கண்ணுல கிளாமர் கொட்டும் வகையில் கிக் ஏற்றியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “அடேங்கப்பா.. எம்புட்டு ஆழம்.. ” என எக்குத்தப்பாக கமெண்ட் அடிக்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

உடல் எடை கூடி.. ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் லட்சுமி மேனன்.. வைரலாகும் வீடியோ..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்டு தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் லட்சுமிமேனன். இவர் முதல் படத்திலிருந்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்து …