என்னங்க ட்ரெஸ் இது..? – கிழிஞ்ச பாவாடை.. லிஃப்ட் உள்ளே குனிந்தபடி.. சகலமும் தெரிய நடிகை அர்ச்சனா ஹரிஷ்..!

அர்ச்சனா ஹரிஷ் : சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் நடிகைகளை விட சமயத்தில் துணை நடிகைகள் சிலர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விடுவார்கள், அந்த வகையில் பிரபலமானவர் தான் நடிகை அர்ச்சனா ஹரிஷ்.

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு என்ற திரைப்படத்தில் கவுன்சிலரின் மனைவியாக சில காட்சிகளில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை அர்ச்சனா ஹரிஷ்.

தற்பொழுது சீரியலில் பிசியாக நடித்து வரும் இவர் தொடர்ந்து தனக்கான திரைப்பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கிளுகிளுப்பான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

கடந்த 2006ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருவிளையாடல் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு கலகலப்பு, வெள்ளைக்கார துரை, ஸ்கெட்ச் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

ஆனால் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்தது. தமிழில் வாணி ராணி, பொன்னூஞ்சல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சீரியல்களில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கும் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இடையில் அசைவம் என்ற ஒரு திரைப்படத்தில் நடித்து இருந்த நடிகை அர்ச்சனா படு கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களின் சூட்டை கிளப்பினார்.

அந்த வகையில் தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள முயற்சி செய்து வரும் அர்ச்சனா ஹரிஷ் தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரிய பாவாடையை கிழித்துவிட்டு குனிந்தபடி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் சூடு கிளப்பி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் என்னங்க ட்ரஸ் இது..? என்று புலம்பி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …